கணினிமையக் கணக்கியல் Book Back Questions

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணக்குப்பதிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  5 x 1 = 5
 1. கணினியை கணக்கியலில் பொதுவாக உபயயோகப்படுத்தப்படும் பகு

  (a)

  வணிக நடவடிக்கைகளைப் பதிவு செய்தல்

  (b)

  சம்பளப் பட்டியல் கணக்கிடுதல்

  (c)

  பண்டகச் சாலைக் கணக்கியல்

  (d)

  மேலே கூறிய அனைத்தும்

 2. பின்வருவனவற்றில் எந்த ஒன்று, கணக்குகளை குறிமுறையாக்கம் செய்யும் முறைகளில் இல்லாதது?

  (a)

  அணுகக் குறிமுறை

  (b)

  தொடர்ச்சியான குறிமுறை

  (c)

  தொகுப்புக் குறிமுறை

  (d)

  மதியயோட்டுக் குறிமுறை

 3. Tally என்பது இதற்கு உதாரணமாக இருக்கிறது.

  (a)

  உருவாக்கப்பட்ட கணக்கியல் மென்பொருள்

  (b)

  ஆயத்த கணக்கியல் மென்பொருள்

  (c)

  உள்கட்டமைக்கள்கட்டமைக்கப்பட்ட மென்ென்பொருள்

  (d)

  திருத்தியமைக்கப்பட்ட்பட்ட கணக்கியல் மென்பொருள்

 4. குறிமுறைகள் மற்றும் நிரல்கள் எழுதுவர்கள் பின்வன்வருமாறு அழைக்கப்படுகின்றனர்

  (a)

  அமைப்பு பகுப்பாய்வாள்பாய்வாளர்கள்

  (b)

  அமைப்பு வடிவமைவமைப்பாளர்கள்

  (c)

  அமைப்பு இயக்குபவர்கள்

  (d)

  அமைப்பு நிரலாளர்கள்

 5. கணக்கியல் மென்பொருள் என்பது இதற்கு உதாரணம்

  (a)

  அமைப்பு மென்பொருள்

  (b)

  செயல்பாட்டு மென்பொருள்

  (c)

  பயன்பாட்டு மென்பொருள்

  (d)

  இயக்க முறைமை

 6. 3 x 2 = 6
 7. கணினி என்றால் என்ன?

 8. வன்பொருள் என்றால் என்ன?

 9. மென்பொருள் என்றால் என்ன?

 10. 3 x 3 = 9
 11. கீழ்க்கண்ட அட்டவணை உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கீழ்க்காணும் வினாக்களுக்கான விடையை கண்டறியவும்.

    A B C D E F G H I J
  1 550 156     852 584 TAX 573 GST 1234
  2 340 1285 468 584 268 222 CASH BRS STOCK DEBT

  (அ) எண்கள் மட்டுமே கொண்ட அறைகள் எத்தனை?
  (ஆ) ஏதேனும் ஒரு மதிப்பைக் கொண்டிருக்கும் அறைகளின் எண்ணிக்கையை கணக்கிடவும்.
  (இ) 1000 க்கு மேல் மதிப்பு கொண்டுள்ள அறைகளின் எண்ணிக்கையை கணக்கிடவும்.

 12. மூன்று விற்பனையாளர்கள் உள்ளனர். அவர்கள் இரண்டு நாட்களில் செய்து முடித்த விற்பனை கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் குறைந்தது ரூ. 400 விற்பனை செய்து முடித்த விற்பனையாளர் யார் என்பதை கண்டுபிடிக்க உங்களிடம் கோரப்படுகின்றது.

 13. மாணவர் பட்டியலும் அவர்கள் எடுத்த மதிப்பெண் சதவிகிதமும் பின்வருமாறு இருந்தன. ஒரு மாணவன் குறைந்தபட்சம் 50% எடுத்திருந்தால், அவர் தேர்ச்சியடைந்ததாகவும் இல்லையெனில் தேர்ச்சியடையவில்லை என்றும் அறிவிக்கப்படுகின்றது.

  Student Percentage of marks
  1 59
  2 60
  3 65
  4 45
  5 35
 14. 2 x 5 = 10
 15. கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விரிதாளைக் கொண்டூ நேர்க்கோட்டு முறையில் தேய்மானத்தைக் கணக்கிடவும்

    A B C D E F
  1 Asset Cost of purchase Installation charge Transportation charge Salvage value Life in years
  2 Machinery 200000 20000 5000 25000 10
  3 Furniture 50000 4000 2000 5000 8
 16. பின்வரும் பணியாளர்களின் சம்பளப்பட்டியல் தயாரிக்கவும்

    A B
  1 Name Basic pay (ரூ)
  2 Sasi 8000
  3 Hari 10000
  4 Karthi 6500
  5 Viji 12000
  6 soni 9000

  கூடுதல் தகவல்கள்:
  (அ) DA : Basic pay இல் 125%
  (ஆ) HRA: ரூ 8,000 க்கு மேல் Basic pay பெறும் பணியாளர்களுக்கு ரூ 4,000 மற்றவர்களுக்கு
  ரூ 2,500
  (இ) PF பங்களிப்பு : Basic pay மற்றும் DA ல் 12%
  (ஈ) TDS : Gross pay ரூ 25,000 க்கு மேல் இருந்தால் 10%, மற்றவர்களுக்கு ஏதுமில்லை

*****************************************

Reviews & Comments about 11th கணக்குப்பதிவியல் - கணினிமையக் கணக்கியல் Book Back Questions ( 11th Accountancy - Computerised Accounting Book Back Questions )

Write your Comment