" /> -->

11th Important One Mark Test

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வரலாறு

Time : 00:45:00 Hrs
Total Marks : 50

  மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து , குறியீட்டுடன் சேர்த்து எழுதவும்:

  50 x 1 = 50
 1. செம்பு கற்காலத்தை தொடர்ந்து வந்த காலம் _______ 

  (a)

  பழைய கற்காலம்

  (b)

  புதிய கற்காலம்

  (c)

  இரும்புக்காலம்

  (d)

  இடைக்கற்காலம்

 2. ஹரப்பா பண்பாட்டின் துறைமுக நகரம்____ 

  (a)

  காலிபங்கன்

  (b)

  லோத்தல்

  (c)

  பனவாலி

  (d)

  ரூபார்

 3. ________ எனப்படும் படிக்கக்ல்லில் செய்யப்பட்ட கத்திகளை ஹரப்பா மக்கள் பயன்படுத்தினார்கள்.

  (a)

  குவார்ட் சைட்

  (b)

  கிரிஸ்டல்

  (c)

  ரோரிசெர்ட்

  (d)

  ஜாஸ்பார்

 4. ஹரப்பா பண்பாட்டில் _______ இல்லை.

  (a)

  மாடு

  (b)

  நாய்

  (c)

  குதிரை

  (d)

  செம்மறி ஆடு

 5. ஹரப்பா நாகரிகம் _______ நாகரிகமாகும்.

  (a)

  இரும்புக்கால 

  (b)

  பழங் கற்கால

  (c)

  வெண்கலக்கால

  (d)

  புதிய கற்கால

 6. _______ தொழில் நுட்பத்தின் பயன்பாடு நகரமயமாக்க ஏற்படுத்தியது.

  (a)

  செம்பு

  (b)

  தங்கம்

  (c)

  இரும்பு

  (d)

  இதில் எதுவும் இல்லை

 7. மகாவீரர் பிறந்த இடம் ________ 

  (a)

  பாடலிபுத்திரம்

  (b)

  குசுமபுரம்

  (c)

  குண்டகிராமம்

  (d)

  கபிலபஸ்து

 8. திரிபீடகங்கள் எந்த மொழியில் எழுதப்பட்டது?

  (a)

  பால

  (b)

  பிரகிருதம்

  (c)

  சமஸ்கிருதம்

  (d)

  இந்தி

 9. ______ என்ற சொல்லுக்கு 'இனக்குழு தன் காலை பதித்த இடம்' என்று பொருள்.

  (a)

  மகாஸ்ரீனபதம்

  (b)

  ஜனபதம்

  (c)

  கிசாசம்சிக்கா

  (d)

  குரு பாஞ்சாலம்

 10. வேளாண் நிலத்தின் மீதான வரி _______ எனப்பட்டது.

  (a)

  சுரா

  (b)

  சுல்கா

  (c)

  பலி

  (d)

  பாகா

 11. செல்வமிக்க நிலா உரிமையாளர்கள் _____ என்றழைக்கப்பட்டனர்.

  (a)

  தாசர்

  (b)

  கிரகபதி

  (c)

  கர்மகாரர்

  (d)

  கிரிஷாகா

 12. பெளத்த ஆவணங்களின்படி 'ஆசீவகம்' என்ற பிரிவை தோற்றுவித்தவர் _____ 

  (a)

  கிஸாசம்ஹிக்கா

  (b)

  மக்காலி கோசம்

  (c)

  கச்சாயனர்

  (d)

  நந்த வாச்சா

 13. இந்த உலகம் ஏழு பொருட்களால் உருவாக்கப்பட்டதாக நம்பியவர் ________ 

  (a)

  அஜிதன்

  (b)

  சார்வாஹர்

  (c)

  சோழர்கள்

  (d)

  பல்லவர்கள்

 14. ஆசிவகர்கள் மீது வரி விதித்தவர்கள்.

  (a)

  சேரர்கள்

  (b)

  பாண்டியர்கள்

  (c)

  சோழர்கள்

  (d)

  பல்லவர்கள்

 15. மகாவீரர் சமண மதத்தின் ________ வது தீர்த்தங்கரர்.

  (a)

  21

  (b)

  22

  (c)

  23

  (d)

  24

 16. முதல் பெளத்த சங்கம் நடைபெற்ற இடம் _______ 

  (a)

  காஷ்மீர்

  (b)

  வைசாலி

  (c)

  பாடலிபுத்திரம்

  (d)

  ராஜகிருஹம்

 17. நான்காவது பெளத்த சங்கம் நடைபெற்ற இடம் _______ 

  (a)

  காஷ்மீர்

  (b)

  வைசாலி

  (c)

  பாடலிபுத்திரம்

  (d)

  ராஜகிருஹம்

 18. நான்காவது பெளத்த சங்கம் ________ காலத்தில் நடந்தது.

  (a)

  அசோகர்

  (b)

  கனிஷ்கர்

  (c)

  பிந்துசாரர்

  (d)

  ஹர்சர்

 19. மகதத்தின் தலைநகரம்________________.

  (a)

  ராஜகிருகம்

  (b)

  உஜ்ஜயினி

  (c)

  கோசலகம்

  (d)

  கோசாம்பி

 20. நந்தவம்சத்துக்கு முன்பு ஆட்சி புரிந்தவர்கள்______________.

  (a)

  மெளரியர்கள்

  (b)

  சிசுநாகர்கள்

  (c)

  ஹர்யாங்கர்கள்

  (d)

  குப்தர்கள்

 21. குஜராத்தில் கிர்ணார் என்ற இடத்திற்கு அருகில் உள்ள ஜீனகாத் கல்வெட்டு_________காலத்தைச் சேர்ந்தது.

  (a)

  பொ.ஆ.130-150

  (b)

  பொ.ஆ.170-190

  (c)

  பொ.ஆ.150-170

  (d)

  பொ.ஆ.190-210

 22. ஹரியங்கா வம்சத்தை தொடர்ந்து_________வம்சம் ஆட்சிக்கு வந்தது.

  (a)

  மெளரிய

  (b)

  கனிஷ்க்

  (c)

  வர்த்தன

  (d)

  சிசுநாக

 23. அஷ்டத்தாயி என்ற இலக்கிய நூலை எழுதியவர்___________.

  (a)

  ஜான் மார்ஷல்

  (b)

  கபிஷா

  (c)

  மித்ரா

  (d)

  பாணினி

 24. நாணயத்திற்கான இந்திய சொல்லான___________பாரசீக மொழியிலிருந்து வந்ததாகும்.

  (a)

  கசாய்

  (b)

  லிடா

  (c)

  கார்சா

  (d)

  டிடா

 25. அலெஸ்சாண்டரிடம் சரணடைந்த தட்சசீலரின் அரசர்

  (a)

  அம்பி

  (b)

  போரஸ்

  (c)

  பிரசேனஜித்

  (d)

  கோசலம்

 26. _________தந்தை பிம்பிசாரரை கொன்றுவிட்டு ஆட்சிக்கு வந்தார்.

  (a)

  பிந்து சாரர்

  (b)

  அஜாத சத்ரு

  (c)

  மகாபத்ம நந்தர்

  (d)

  போரஸ்

 27. முதல் நந்த அரசர்___________.

  (a)

  அஜாத சத்ரு

  (b)

  மகாபத்ம நந்தர்

  (c)

  பிம்பிசாரர்

  (d)

  பிந்து சாரர்

 28. சந்திரகுப்தர்__________ல் மெளரிய பேரரசை அமைத்தார்.

  (a)

  பொ.அ.மு.297

  (b)

  பொ.அ.மு.272

  (c)

  பொ.அ.மு.321

  (d)

  பொ.அ.மு.231

 29. மெகஸ்தனிஸ் எழுதிய நூல்___________.

  (a)

  அர்த்தசாஸ்திரம் 

  (b)

  முத்ராட்சம்

  (c)

  இண்டிகா

  (d)

  தீபவம்சம்

 30. கெளடில்யர் எழுதிய நூல்____________.

  (a)

  முத்ராட்சம்

  (b)

  அர்த்தசாஸ்திரம்

  (c)

  தீபவம்சம்

  (d)

  மகாவம்சம்

 31. விஸ்ணு குப்தர் என்று அழைக்கப்பட்டவர்_____________.

  (a)

  சாணக்கியர்

  (b)

  விசாகதத்தர்

  (c)

  சந்திரகுப்தர்

  (d)

  பிந்து சாரர்

 32. "இந்து" என்ற வார்த்தை முதன்முதலில் காணப்படும் கல்வெட்டு_____________.

  (a)

  அய்கோப்ன கல்வெட்டு

  (b)

  முதலாம் டாரியஸின் கல்வெட்டு

  (c)

  ஜீனாகத் கல்வெட்டு

  (d)

  சாரநாத் கல்வெட்டு

 33. கௌதமிபுத்தர சதகர்னிக்குப் பின்னர் ஆட்சிப் பொறுப்பேற்றவர்  ________________  

  (a)

  வசிஷ்டபுத்ர புலுமாவி

  (b)

  நாகபனா

  (c)

  கடம்பர்

  (d)

  யக்னஸ்ரீ சதகர்னி

 34. சங்க காலத்தில் சோழர்களின் தலைநகரம் _______________

  (a)

  தஞ்சாவூர் 

  (b)

  காவிரிப்பபூப்பட்டினம் 

  (c)

  உறையூர்

  (d)

  சாகர்கள்

 35. சேரர்களின் துறைமுக நகரம்  _______________  

  (a)

  தொண்டி

  (b)

  புகார்

  (c)

  கொற்கை

  (d)

  நெல்கிண்டா

 36. பாண்டியர்களின் துறைமுக நகரம் _____________ 

  (a)

  முசிறி

  (b)

  தொண்டி

  (c)

  புகார்

  (d)

  கொற்கை

 37. |மதுரை காஞ்சி" என்ற நூல் குறிப்பிடப்பட்டுள்ள "அல்லங்காடி" என்பது ________________ 

  (a)

  பகல்

  (b)

  இரவு 

  (c)

  மாலை

  (d)

  பகல் மற்றும் இரவு

 38. வெண்ணிப்போரில் வெற்றி பெற்றவன் ________________ 

  (a)

  கரிகாலன்

  (b)

  நெடுஞ்செழியன் 

  (c)

  செங்குட்டுவன்

  (d)

  மகேந்திரன்

 39. முதன்முதலாக அறியப்பட்ட இந்தோ - கிரேக்க அரசர் ________ 

  (a)

  டியோடோடஸ்

  (b)

  ஆண்டியோகஸ்

  (c)

  டெமிட்ரியஸ்

  (d)

  யூதிடெமஸ்

 40. பாகபத்ர அரசரின் அரச சபைக்குத் தூதராக மினாண்டரால் அனுப்பப்பட்டவர்________

  (a)

  ஹீயோடோரஸ்

  (b)

  ஆண்டியால் சைடல்

  (c)

  வோனேனெஸ் 

  (d)

  மித்ரடேட்ஸ்

 41. கனிஷ்கர் கூடிய பௌத்த மாகசங்கம் ________ 

  (a)

  முதல் பௌத்த சங்கம்

  (b)

  2ஆம் பௌத்த சங்கம்

  (c)

  3ஆம் பௌத்த சங்கம்

  (d)

  4ஆம் பௌத்த சங்கம்

 42. நாசிக் கல்வெட்டு இவருடைய சாதனைகளை குறிப்பிடுகிறது._______

  (a)

  புஷ்யமித்ர சுங்கம்

  (b)

  கௌதமிபுத்ரசதகர்னி

  (c)

  கனிஷ்கர்

  (d)

  மீனாந்தர்

 43. புத்த சரிதம் என்ற நூல் ஆசிரியர் ________ 

  (a)

  வசுமித்ரர்

  (b)

  அஸ்வகோசர்

  (c)

  யுவான் சுவாங்

  (d)

  ஹர்சர்

 44. வாதஸ்யானர் எழுதிய நூல்

  (a)

  மனுஸ்மிருதி

  (b)

  இனடிகா

  (c)

  காமசூத்திரம்

  (d)

  அர்த்தசாஸ்திரம்

 45. சரியான இணையை எடுத்து எழுதுக.

  (a)

  சாகாயா - கனிஷ்கர்

  (b)

  புருஷபுரம் - புஷ்யமித்ர சங்கர்

  (c)

  பாடலிபுத்திரம் - மீனாந்தம்

  (d)

  தட்சசீலம் - முதலாம் ஆசஸ்

 46. ஆழ்வார்களின் பாடல்கள் _________ எனப்பட்டது?

  (a)

  தேவாரம்

  (b)

  திருவாசகம்

  (c)

  நாலாயிரத்திவ்யபிரபந்தம்

  (d)

  பன்னிரு திருமுறை

 47. "பெரிய புராணம்" என்ற நூலை எழுதியவர் _________ 

  (a)

  அப்பர்

  (b)

  சேக்கிழார்

  (c)

  மாணிக்கவாசகர்

  (d)

  சுந்தரர்

 48. களக்பிரர்களை அழித்த பல்லவமன்னர் ____________ 

  (a)

  விஷ்ணு கோபன்

  (b)

  சிம்ம விஷ்ணு

  (c)

  முதலாம் மகேந்திரன்

  (d)

  முதலாம் நந்திவர்மன்

 49. மாணிக்கவாசகர் இயற்றிய நூல் _________ 

  (a)

  தேவாரம்

  (b)

  திருவாசகம்

  (c)

  பெரியபுராணம்

  (d)

  வேதாந்தம்

 50. தண்டி எழுதிய புகழ்பெற்ற சமஸ்கிருத இயக்கம் _________ 

  (a)

  தசகுமாரசரிதம்

  (b)

  மந்தவிலாசம்

  (c)

  காவியதர்சா

  (d)

  தேவாரம்

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு வரலாறு பாட ஒரு மதிப்பெண் வினாக்கள் ( 11th standard History One mark Questions )

Write your Comment