அரபியர், துருக்கியரின் வருகை இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வரலாறு

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
  10 x 2 = 20
 1. கஜினியின் அரசராக மாமுது பதவி ஏற்றல்

 2. கஜினி மாமுது ஆதரித்த அறிஞர்கள்

 3. துருக்கியப் படையெடுப்பின்போது வட இந்தியாவில் ஆட்சியிலிருந்த ரஜபுத்திர வம்சாவளிகள்

 4. நாற்பதின்மர் அமைப்பு

 5. இஸ்லாமிய இசைஞர்கள் அறிமுகப்டுத்திய இசைக்கருவிகள்

 6. தில்லி சுல்தானியர்களின் வரலாற்றை அறிய உதவும் சாக்சகர் சிலவற்றைக் கூறுக.

 7. பிராமணாபாத் குறிப்பு தருக.

 8. குத்புதீன் ஐபக் -குறிப்புத் தருக.

 9. ஜிஸியா -குறித்துத் தருக.

 10. குறிப்பு வரைக: அல்-பெருனி.

*****************************************

Reviews & Comments about 11th வரலாறு - அரபியர், துருக்கியரின் வருகை இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th History - Advent Of Arabs And Turks Two Marks Questions )

Write your Comment