பாமினி - விஜயநகர அரசுகள் Book Back Questions

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வரலாறு

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  5 x 1 = 5
 1. இபன் ____ நாட்டுப் பயணி.

  (a)

  மொராக்கோ

  (b)

  வெனிஷிய

  (c)

  போர்த்துகல்

  (d)

  சீனா

 2. _____ சங்கம வம்சத்தின் சிறந்த ஆட்சியாளராகக் கருதப்பட்டார்.

  (a)

  முதலாம் தேவராயர்

  (b)

  இரண்டாம் தேவராயர்

  (c)

  கிருஷ்ணதேவராயர்

  (d)

  வீர நரசிம்மர்

 3. கிருஷ்ணதேவராயர் தன் வெற்றிகளை நினைவாக வெற்றித் தூணை எழுப்பிய இடம் _______ 

  (a)

  பெல்காம்

  (b)

  கட்டாக்

  (c)

  சிம்மாச்சலம்

  (d)

  இராஜ மகேந்திரவரம்

 4. ஷா நாமாவை எழுதியவர் _______ 

  (a)

  பிர்தெளசி

  (b)

  இபின் பதூதா

  (c)

  நிக்கோலோ டி கோன்டி

  (d)

  டோமிங்கோ பயஸ்

 5. _____ கோல்கொண்டா கோட்டையைக் கட்டினார்.

  (a)

  இராஜா கிருஷ்ண தேவ்

  (b)

  சுல்தான் குலிகுதுப்பான்

  (c)

  முகமது கவான்

  (d)

  பாமன் ஷா

 6. 3 x 2 = 6
 7. விஜயநகரைப் பற்றி அறிய உதவும் தொல்லியல் சான்றுகள் பற்றி எழுதுக.

 8. பாமினி விஜயநகர அரசுகளுக்கிடையே பகைமை ஏற்பட்டதற்கான மூன்று முக்கியக் காரணங்கள் யாவை?

 9. முதலாம் முகமது பற்றி நீங்கள் அறிந்தது என்ன?

 10. 3 x 3 = 9
 11. நாயக்க முறை.

 12. கிருஷ்ணதேவராயர் விஜயநகர அரசின் சிறந்த ஆட்சியாளராகப் போற்றப்படக் காரணங்கள் யாவை?

 13. கோல்கொண்டா கோட்டை எங்கே கட்டப்பட்டது? அதன் அமைப்பை விவரி.

 14. 2 x 5 = 10
 15. விஜயநகரப் பேரரசின் சமுக மற்றும் பொருளாதார நிலையினை விவரி.

 16. முதலாம் முகம து ஆட்சியின் கீழ் பாமினி அரசு பற்றிக் குறிப்பு வரைக.

*****************************************

Reviews & Comments about 11th வரலாறு - பாமினி விஜயநகர அரசுகள் Book Back Questions ( 11th History - Bahmani And Vijayanagar Kingdoms Book Back Questions )

Write your Comment