பாமினி-விஜயநகர அரசுகள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வரலாறு

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
  10 x 2 = 20
 1. விஜயநகரைப் பற்றி அறிய உதவும் தொல்லியல் சான்றுகள் பற்றி எழுதுக.

 2. விஜயநகர அரசு யாரால் ஏற்படுத்தப்பட்டது? எதனால் அப்பெயர் வந்தது?

 3. பாமினி விஜயநகர அரசுகளுக்கிடையே பகைமை ஏற்பட்டதற்கான மூன்று முக்கியக் காரணங்கள் யாவை?

 4. தராப் பற்றி எழுதுக.

 5. முதலாம் முகமது பற்றி நீங்கள் அறிந்தது என்ன?

 6. பாமினி, விஜயநகர அரசுகளைப் பற்றிய குறிப்புகள் எழுதிய வெளிநாட்டவர்களின் பெயர்களை குறிப்பிடுக.

 7. விஜயநகர அரசர்கள் வெளியிட்ட தங்க நாணயங்களைப் பற்றி குறிப்பு வரைக.

 8. முகம்மது கவானின் தனித்திறமைகளைக் குறிப்பிடுக.

 9. சாளுவ நரசிம்மர் குறித்து சிறுகுறிப்பு வரைக.

 10. ஆரவீடு வம்சம் குறித்து சிறுகுறிப்பு வரைக.

*****************************************

Reviews & Comments about 11th வரலாறு - பாமினி-விஜயநகர அரசுகள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th History Bahmani And Vijayanagar Kingdoms Two Marks Question Paper )

Write your Comment