பண்டைய இந்தியா - செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள் ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வரலாறு

Time : 00:10:00 Hrs
Total Marks : 10
  10 x 1 = 10
 1. வேதப்பாடல்களின் முக்கிய தொகுப்பின் பெயர் 

  (a)

  பிராமணங்கள்

  (b)

  சங்கிதைகள்

  (c)

  ஆரண்யகங்கள்

  (d)

  உபநிடதங்கள்

 2. ஆதிச்சநல்லூர் _______________ மாவட்டத்தில் அமைத்துள்ளது

  (a)

  கோயம்புத்தூர்

  (b)

  திருநெல்வெலி

  (c)

  தூத்துக்குடி

  (d)

  வேலூர்

 3. கூற்று (கூ); முற்கால வேதகாலத்தில் குழந்தைத் திருமணம் இருந்ததற்கான சான்றுகள் இல்லை . 
  காரணம் (கா); பின் வேதகாலத்தில் பெண்கள் சடங்குகளிலிருந்து விலக்கி வைக்கப்பட்டனர்.

  (a)

  கூற்றும் காரணமும் சரியானவை . காரணம் கூற்றை விளக்குகிறது

  (b)

  கூற்றும் காரணமும் சரியானவை . ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

  (c)

  கூற்று சரியானது. காரணம் தவறானது

  (d)

  கூற்று, காரணம் இரண்டும் சரியானவை .

 4. சிந்து நாகரீகம் மறைந்த கால கட்டம் __________.

  (a)

  பொ.ஆ.மு.1500

  (b)

  பொ.ஆ.மு.1700

  (c)

  பொ.ஆ.மு.1900

  (d)

  பொ.ஆ.மு.2100

 5. வேதங்களில் பழைமையானது _______ வேதம்.

  (a)

  ரிக் 

  (b)

  யஜீர் 

  (c)

  சாம 

  (d)

  அதர்வண 

 6. இசைப்பாடல்களாக அமைந்த ________இந்திய இசை மரபின் அடித்தளமாகக் கருதப்படுகிறது.

  (a)

  ரிக் வேதம் 

  (b)

  யஜீர் வேதம் 

  (c)

  சாம வேதம் 

  (d)

  அதர்வண வேதம் 

 7. வேளாண் நிலம் _________என்று அறியப்பட்டிருந்தது.

  (a)

  சீத்தா 

  (b)

  சுரா 

  (c)

  கருஷி 

  (d)

  ஷேத்ரா 

 8. கீழ்க்காணும் இணைகளை கவனிக்கவும்.

  (i) இந்திரன்  விடியலின் கடவுள் 
  (ii) சூரியன்  புரந்தரா 
  (iii) உஷா  இருளை 
  (iv) மாருத்  வலிமையின் கடவுள் 

  மேற்கண்டவற்றில் எந்த இணை சரியானது?

  (a)

  (i)

  (b)

  (ii)

  (c)

  (iii)

  (d)

  (iv)

 9. ரிக் வேதம் மொத்த ________ கண்டங்களைக் கொண்டுள்ளது.

  (a)

  5

  (b)

  7

  (c)

  10

  (d)

  13

 10. அன்றைய திருநெல்வேலி மாவட்ட ஆட்சியான எ.ஜெ.ஸ்டுவர்ட், புகழ்பெற்ற மொழியில் அரிஞரான ________ ஆகிய இருவரும் ஆதிச்ச நல்லூர் சென்றனர்.

  (a)

  ஆண்டிரு ஜாஹர் 

  (b)

  ஆர்.எஸ்.சர்மா 

  (c)

  ராபர்ட் கால்டுவேல் 

  (d)

  ஜி.யு.போப் 

*****************************************

Reviews & Comments about 11 th வரலாறு Chapter 2 பண்டைய இந்தியா - செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th History Chapter 2 Early India - The Chalcolithic, Megalithic, Iron Age and Vedic Cultures One Marks Model Que

Write your Comment