தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. காம்போஜம் என்பது நவீன ………………

    (a)

    அஸ்லாம்

    (b)

    சுமத்ரா

    (c)

    ஆனம்

    (d)

    கம்போடியா

  2. ………… சமணர்களால் நிறுவப்பட்ட ஒரு மத மையம்.

    (a)

    சரவணபெலகொலா  

    (b)

    மதுரை

    (c)

    காஞ்சி

    (d)

    கழுகுமலை

  3. அரச குடும்பம் தொடர்பான சடங்குகளை நடத்துவதற்காகச் சாளுக்கியரால் கட்டப்பட்ட கோயில்கள் எங்கு உள்ளது?

    (a)

    ஐஹொல்

    (b)

    வாதாபி

    (c)

    மேகுடி

    (d)

    பட்டடக்கல்

  4. அயல்நாட்டு வணிகர்கள் ………… என்று அறியப்பட்டனர்.

    (a)

    பட்டண சாமி

    (b)

    நானாதேசி

    (c)

    விதேசி

    (d)

    தேசி

  5. ஆதிசங்கரரால் எடுத்துரைக்கப்பட்ட கோட்பாடு…………

    (a)

    அத்வைதம்

    (b)

    விசிஷ்டாத்வைதம்

    (c)

    சைவசித்தாந்தம்

    (d)

    வேதாந்தம்

  6. 3 x 2 = 6
  7. ஐஹொல் கல்வெட்டு குறித்துச் சிறு குறிப்பு வரைக.

  8. சாளுக்கியர் காலத்தில் கன்னடத்தில் எழுதப்பட்ட இரண்டு முக்கியமான இலக்கியங்களைக் குறிப்பிடுக.

  9. அனைவரையும் உள்ளடக்கிய மதமாக வைணவத்தை மாற்றிய ராமானுஜரின் பங்களிப்பைக் குறிப்பிடுக.

  10. 3 x 3 = 9
  11. புகழ்பெற்ற சைவ மூவர்கள்.

  12. தமிழகத்தில் வைணவத்தை பரவலாக்கியதில் ஆழ்வார்களின் பங்கு.

  13. சாளுக்கியர் ஆட்சியில் அரசகுல மகளிரின் முக்கியத்துவம்.

  14. 2 x 5 = 10
  15. பல்லவரின் கப்பல் சார்ந்த செயல்பாடுகளை விவாதி.

  16. மாமல்லபுரம் கடற்கரைக் கோவில்களின் கட்டடக்கலை மேன்மைகளை விளக்குக.

*****************************************

Reviews & Comments about 11th வரலாறு - தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி Book Back Questions ( 11th History - Cultural Development In South India Book Back Questions )

Write your Comment