பண்பாட்டு ஒருமைப்பாடு : இந்தியாவில் பக்தி இயக்கம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வரலாறு

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
  10 x 2 = 20
 1. பக்தி இயக்கத்திற்கு இராமானுஜர் ஆற்றிய சேவைகள் யாவை?

 2. பக்தி இயக்கத்தில் ரவிதாஸின் பங்கினைப் பற்றி நீவிர் அறிவன யாவை ?

 3. இராமானந்தரின் போதனைகள் யாவை ?

 4. பக்தி இயக்கம் சமூகத்தில் வேறூன்ற காரணமானவை எவை?

 5. துருக்கிய படையெடுப்போடு கூடிய இஸ்லாத்தின் வருகை இந்தியாவில் ஏற்படுத்திய தாக்கத்தை விவரி.

 6. சூபியிஸ ஞானிகளின் பெயர்களையும், அவர்கள் எவ்வாறு இறை நிலையை போதித்தனர் என்பதையும் விவரி.

 7. சீக்கிய மதத்தின் சிறப்பியல்புகள் யாவை?

 8. நாமதேவர் எவ்வாறு பக்தி இயக்கத்தால் ஈர்க்கப்பட்டார்?

 9. சூர்தாஸின் முக்கிய படைப்புகள் யாவை?

 10. துக்காராமின் சமகாலத்தவர் என்று அறியப்படுபவர்கள் யாவர்?

*****************************************

Reviews & Comments about 11th வரலாறு - பண்பாட்டு ஒருமைப்பாடு : இந்தியாவில் பக்தி இயக்கம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th History - Cultural Syncretism: Bhakti Movement In India Two Marks Question Paper )

Write your Comment