பண்டைய இந்தியா - தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 01:30:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. எழுத்துகள் அறிமுகமாவதற்தற்கு முந்தைய காலகட்டம் ___________ எனப்படுகிறது.

    (a)

    வரலாற்றுக்கு முந்தைய காலம்

    (b)

    வரலாற்றுக்காலம்

    (c)

    பழங் கற்காலம்

    (d)

    புதிய கற்காலம்

  2. ________________ கல்வெட்டுக்குறிப்புகள் மெசபடோமியாவுக்கும் ஹரப்பாவுக்கும் இடையேயான வணிகத்தொடர்புகளைக் குறிப்பிடுகின்றன.

    (a)

    க்யூனிபார்ம்

    (b)

    ஹைரோக்ளைபிக்ஸ்

    (c)

    தேவநாகரி

    (d)

    கரோஷ்டி

  3. தொடக்க ஹரப்பா காலகட்டம் என்பது _________ ஆகும்

    (a)

    பொ.ஆ.மு. 3000-2600

    (b)

    பொ.ஆ.மு. 2600-1900

    (c)

    பொ.ஆ.மு. 1900-1700

    (d)

    பொ.ஆ.மு. 1700-1500

  4. சிந்து நாகரிகம் ஏறத்தாழ _________ இலிருந்து வீழ்ச்சி அடைந்தது

    (a)

    பொ.ஆ.மு. 1800

    (b)

    பொ.ஆ.மு. 1900

    (c)

    பொ.ஆ.மு. 1950

    (d)

    பொ.ஆ.மு. 1955

  5. ஹரப்பா பண்பாட்டின் துறைமுக நகரம்____ 

    (a)

    காலிபங்கன்

    (b)

    லோத்தல்

    (c)

    பனவாலி

    (d)

    ரூபார்

  6. 6 x 2 = 12
  7. வரலாற்றுக்கு முந்தைய காலத்துக்கான ஆய்வுக்கு உதவும் சான்றுகள் யாவை?

  8. பழங்கற்காலம் எவ்வாறு பிரிக்கப்படுகிறது?

  9. இடைக்கற்காலப் பண்பாடு குறிப்பு வரைக.

  10. பெருங்குளம்: சிறு குறிப்பு வரைக.

  11. சிந்து நாகரிகத்தின் வீழ்ச்சிக்கான காரணங்களைக் கூறுக.

  12. நர்மதை மனிதன் குறிப்பு வரைக.

  13. 6 x 3 = 18
  14. அச்சூலியன் சோஹானியக் கருவித் தொழில்நுட்பம் குறித்து எழுதுக

  15. இடைக்கற்கால நாகரிகம் நிலவிய இடங்களைக் குறிப்பிடுக.

  16. இடைக்கற்காலப் பண்பாடுகளின் குறிப்பிடத்தக்க பண்புகள் யாவை?

  17. ஹரப்பா பொருளாதாரத்துக்குப் பங்களித்த கைவினைத் தயாரிப்பு குறித்து எழுதுக.

  18. ஹரப்பா மக்களின் 'நம்பிக்கைகள்' குறித்து நீங்கள் அறிந்தது என்ன?

  19. புதிய கற்கால புரட்சி - வரையறு:

  20. 3 x 5 = 15
  21. வரலாற்றுக்கு முந்தைய இந்தியா குறித்து விளக்குக.

  22. சிந்து நாகரிகம் ஏன் ஹரப்பா நாகரிகம் என அழைக்கப்படுகிறது?

  23. சிந்து நாகரிகத்தை மையமாகக் கொண்டு கீழ்க்கண்டவை குறித்துச் சிறுகுறிப்பு வரைக
    அ) மட்பாண்டம் செய்தல் ஆ) வணிகமும் பரிவர்த்தனையும்
    இ) எடைக்கற்களும் அளவீடுகளும் ஈ) முத்திரைகளும் எழுத்துகளும்

*****************************************

Reviews & Comments about 11th வரலாறு - பண்டைய இந்தியா - தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th History - Early India - From the Beginnings to the Indus Civilisation Model Question Paper )

Write your Comment