பண்டைய இந்தியா - தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 00:45:00 Hrs
Total Marks : 40
    5 x 3 = 15
  1. அச்சூலியன் சோஹானியக் கருவித் தொழில்நுட்பம் குறித்து எழுதுக

  2. இடைக்கற்கால நாகரிகம் நிலவிய இடங்களைக் குறிப்பிடுக.

  3. இடைக்கற்காலப் பண்பாடுகளின் குறிப்பிடத்தக்க பண்புகள் யாவை?

  4. ஹரப்பா பொருளாதாரத்துக்குப் பங்களித்த கைவினைத் தயாரிப்பு குறித்து எழுதுக.

  5. ஹரப்பா மக்களின் 'நம்பிக்கைகள்' குறித்து நீங்கள் அறிந்தது என்ன?

  6. 5 x 5 = 25
  7. கீழ் மற்றும் இடைப்பழங்கற்காலப் பண்பாடுகளை ஒப்பிடுக.

  8. 'கருவித்தொழில்நுட்பத்தில், மேல் பழங்கற்காலம் புதுமையை நிகழ்த்தியது'-தெளிவாக்குக.

  9. தொடக்க புதிய கற்காலப்பண்பாடுகளின் குறிப்பிடத்தக்க பண்புகளை விளக்குக.

  10. தென்னிந்தியாவில் புதிய கற்காலப் பண்பாடு எங்கு நிலவியது? அதன் முக்கியமான கூறுகளைக் குறிப்பிடுக.

  11. சிந்து நாகரிகத்தை மையமாகக் கொண்டு கீழ்க்கண்டவை குறித்துச் சிறுகுறிப்பு வரைக
    அ) மட்பாண்டம் செய்தல் ஆ) வணிகமும் பரிவர்த்தனையும்
    இ) எடைக்கற்களும் அளவீடுகளும் ஈ) முத்திரைகளும் எழுத்துகளும்

*****************************************

Reviews & Comments about 11th வரலாறு - பண்டைய இந்தியா - தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 11th History - Early India - From The Beginnings To The Indus Civilisation Three and Five Marks Questions )

Write your Comment