பண்டைய இந்தியா - தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை இரு மதிப்பெண் வினாக்கள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வரலாறு

Time : 00:30:00 Hrs
Total Marks : 20
  10 x 2 = 20
 1. வரலாற்றுக்கு முந்தைய காலத்துக்கான ஆய்வுக்கு உதவும் சான்றுகள் யாவை?

 2. பழங்கற்காலம் எவ்வாறு பிரிக்கப்படுகிறது?

 3. இடைக்கற்காலப் பண்பாடு குறிப்பு வரைக.

 4. ஹரப்பா நாகரிகம் வெவ்வேறு கட்டங்களாக எவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளது?

 5. பெருங்குளம்: சிறு குறிப்பு வரைக.

 6. சிந்து நாகரிகத்தின் வீழ்ச்சிக்கான காரணங்களைக் கூறுக.

 7. ஹோமா எரக்டஸ்: குறிப்பு வரைக.

 8. நர்மதை மனிதன் குறிப்பு வரைக.

 9. இடை பழங்கற்காலம் நாகரீகம் பரவியிருந்த இடங்களை கூறுக.

 10. ஹரப்பா மக்களின் கலைத்திறன் மற்றும் பொழுது போக்கு குறித்து குறிப்பு தருக.

*****************************************

Reviews & Comments about 11th வரலாறு - பண்டைய இந்தியா - தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th History - Early India - From the Beginnings to the Indus Civilisation Two Mark Model Question Paper )

Write your Comment