பண்டைய இந்தியா - செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள் இரண்டு மதிப்பெண் வினாக்கள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வரலாறு

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
  10 x 2 = 20
 1. வேதகால இலக்கியங்களை வரிசைப்படுத்தவும்.

 2. ஜென்ட் அவஸ்தாவைப் பற்றி எழுதுக.

 3. தொடக்க வேதகாலத்தில் பெண்களின் நிலையைக் கோடிட்டுக்காட்டுக 

 4. ரிக்வேதக் கடவுள்கள் குறித்து எழுதுக

 5. இந்தியாவின் இரும்புக்காலம் குறித்து நீவிர் அறிந்ததென்ன?

 6. ரிக் வேதம் குறிப்பு தருக.

 7. குறிப்பு தருக-கொடு மணல்.

 8. 'பத்து அரசர்களின் போர்' பற்றி கூறுக.

 9. ரிக் வேதத்திலுள்ள 'புருஷசுக்தம்' கூறும் செய்திகள் யாவை?

 10. பிந்தைய வேதகால சடங்குகள் பற்றி எழுதுக.

*****************************************

Reviews & Comments about 11th வரலாறு - பண்டைய இந்தியா - செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 11th History Early India - The Chalcolithic, Megalithic, Iron Age And Vedic Cultures Two Marks Questions )

Write your Comment