ஆங்கிலேய ஆட்சிக்கு தொடக்ககால எதிர்ப்புகள் Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. உடையார் அரசர்களுக்கு எதிராக மராத்தியர்களை  வெற்றிகரமாக கையாண்ட பின் ____ உண்மையான அரசர் ஆனார்.

    (a)

    ஹைதர் அலி 

    (b)

    நாஞ்சராஜா 

    (c)

    நாகம நாயக்கர் 

    (d)

    திப்பு சுல்தான் 

  2. திப்பு சுல்தான் _____ பகுதியைக் கைப்பற்றியதால் மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போர் தொடங்கியது.

    (a)

    கள்ளிக்கோட்டை 

    (b)

    குடுகு 

    (c)

    கொடுங்களூர் 

    (d)

    திண்டுக்கல் 

  3. வீரபாண்டிய கட்டபொம்மன் தொடர்பான பிரச்சனைகளை தவறாகக் கையாண்டதால் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆங்கிலேய ஆட்சியர் ______ ஆவார். 

    (a)

    W.C ஜாக்சான்  

    (b)

    A . பானர்மேன் 

    (c)

    S.R லூஹிங்டன் 

    (d)

    P .A  ஆக்னியூ 

  4. கோல் எழுச்சிக்குக் காரணமானவர் _______ஆவார்.

    (a)

    பின்த்ராய் மன்கி  

    (b)

    சிடோ 

    (c)

    புத்தபகத் 

    (d)

    கானு 

  5. 1857 ஆம் ஆண்டு புரட்சியின் போது நானா சாகேப்பின் படைகளைத் தோற்கடித்தவர் ______.

    (a)

    ஹென்றி லாரன்ஸ் 

    (b)

    மேஜர் ஜெனரல் ஹோவ்லாக் 

    (c)

    சர் ஹீயூக் வீலர் 

    (d)

    ஜெனரல் நீல் 

  6. 3 x 2 = 6
  7. திப்பு சுல்தான் மீது சுமத்தப்பட்ட ஸ்ரீரங்கப்பட்டண உடன்படிக்கையின் (1792) அவமானகரமான விதிமுறைகளைப் பற்றி ஒரு சிறு குறிப்பு வரைக.

  8. கொங்குப் பகுதியில் தீரன் சின்னமலையின் கிளர்ச்சிகள் பற்றி நீவிர் அறிவது யாது?

  9. கான்பூர் படுகொலை .

  10. 3 x 3 = 9
  11. 1801ம் ஆண்டு கிளர்ச்சி பற்றி எழுதுக.

  12. 1806 ஆண்டு வேலூர் புரட்சி பற்றி எழுதுக

  13. 1857 ஆண்டு புரட்சியின் விளைவுகள் யாவை ?

  14. 2 x 5 = 10
  15. 1806 ஆண்டின் வேலூர் புரட்சிக்கா ன காரணங்களையும் போக்கினையும் விவரிக்கவும்

  16. 1857 ஆம் ஆண்டு புரட்சிக்கான காரணங்களையும் மற்றும் விளைவுகளையும் விவரிக்கவும்.

*****************************************

Reviews & Comments about 11th வரலாறு - ஆங்கிலேய ஆட்சிக்கு தொடக்ககால எதிர்ப்புகள் Book Back Questions ( 11th History - Early Resistance To British Rule Book Back Questions )

Write your Comment