ஆங்கிலேய ஆட்சிக்கு தொடக்ககால எதிர்ப்புகள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. திப்பு சுல்தான் மீது சுமத்தப்பட்ட ஸ்ரீரங்கப்பட்டண உடன்படிக்கையின் (1792) அவமானகரமான விதிமுறைகளைப் பற்றி ஒரு சிறு குறிப்பு வரைக.

  2. ‘வராகன்’ (பகோடா ) என்றால் என்ன?

  3. கொங்குப் பகுதியில் தீரன் சின்னமலையின் கிளர்ச்சிகள் பற்றி நீவிர் அறிவது யாது?

  4. ‘செயில் ராகப்’ பற்றி விளக்கு.

  5. கான்பூர் படுகொலை .

  6. கான்சாகிப் - பற்றி எழுதுக.

  7. நாச்சியார் - பெண்கள் படை பற்றி கூறுக.

  8. 'மாபுஸ்கான்' - பற்றி எழுதுக. 

  9. வேலூர் நிகழ்வின் தாக்கம் எங்கெல்லாம் பரவியது?

  10. 'டாமின் - இ -கோ' என்பது என்ன?

*****************************************

Reviews & Comments about 11th வரலாறு - ஆங்கிலேய ஆட்சிக்கு தொடக்ககால எதிர்ப்புகள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th History - Early Resistance To British Rule Two Marks Question Paper )

Write your Comment