ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள் Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. _________ இந்தியாவில்  ஆங்கிலேயரின் ஆதிக்கம்  உண்மையில்  நிறுவப்படக்  காரணமான  போராகும்.         

    (a)

    பிளாசிப் போர்  

    (b)

    முதலாம் கர்நாடக போர் 

    (c)

    பக்சார் போர் 

    (d)

    வந்தவாசிப் போர்   

  2. வங்காளத்தில்  இரட்டை ஆட்சியை  அறிமுகப்படுத்தினார். 

    (a)

    வரான் ஹேஸ்டிகங்ஸ்    

    (b)

    டியூப்ளோ 

    (c)

    காரன்வாலிஸ்  

    (d)

    ராபர்ட் கிளைவ் 

  3. தக்கர்களை  அடக்கிய  ஆங்கிலேய  அதிகாரி _______ .   

    (a)

    வில்லியம்  ஆதம் 

    (b)

    வில்லியம்   ஸ்லீமேன்   

    (c)

    ஜேம்ஸ்  ஹாலந்து   

    (d)

    ஜான் நிக்கல்சன்  

  4. சென்னைப் பல்கலைக் கழகம்  நிறுவப்பட்ட  ஆண்டு _______     

    (a)

    1837

    (b)

    1861

    (c)

    1844

    (d)

    1857

  5. ________ என்பவரின்  முயற்சியால் இந்தியாவில்  சதி எனும் உடன் கட்டைஏறும் முறை ஒழிக்கப்பட்டது.  

    (a)

    வாரன் ஹேஸ்டிங்ஸ்       

    (b)

    வில்லியம் ஜோன்ஸ் 

    (c)

    ராஜா ராம்மோகன் ராய்  

    (d)

    தயானந்த சாஸ்வதி 

  6. 3 x 2 = 6
  7. ஆங்கிலேய ஆட்சியின் கீழ் நீர்ப்பாசன முறையின் வளர்ச்சி குறித்து எழுதுக.

  8. டாக்காவின் மஸ்லின் துணி பற்றி ஓர் சிறுகுறிப்பு வரைக.

  9. “செல்வவளங்க ள் நாட்டை விட்டு வெளியேறியது இந்தியாவை ஏழ்மையாக்கியது” – எவ்வாறு?

  10. 3 x 3 = 9
  11. பிண்டாரிகள் மற்றும் தக்கர்கள்

  12. இந்திய கைத்தறி நெசவாளர்கள் மீது தொழிற்துறை புரட்சியின் தாக்கம்

  13. ஒப்பந்தக் கூலிமுறை

  14. 2 x 5 = 10
  15. ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்தின் கீழ் கல்வி முறை எவ்வாறு வளர்ச்சி பெற்றது?

  16. 1865 ஆம் ஆண்டு இந்திய வனச் சட்டம் பிறப்பிக்கப்ப ட்டதற்கா ன சூழ்நிலைகளை விவரி. அதன் விளைவுகள் யாவை ?

*****************************************

Reviews & Comments about 11th வரலாறு - ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள் Book Back Questions ( 11th History - Effects Of British Rule Book Back Questions )

Write your Comment