ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. 1773 ஆம் ஆண்டு ஒழுங்கு முறைச் சட்டத்தை விவரி.

  2. மாகாணம் மற்றும் மாநிலம் – வேறுபடுத்துக.

  3. டாக்காவின் மஸ்லின் துணி பற்றி ஓர் சிறுகுறிப்பு வரைக.

  4. “செல்வவளங்க ள் நாட்டை விட்டு வெளியேறியது இந்தியாவை ஏழ்மையாக்கியது” – எவ்வாறு?

  5. ரயத்வாரி முறை குறிப்பு வரைக.    

  6. மகல்வாரி முறை பற்றி குறிப்பு வரைக.  

  7. 1835 பட்டயச் சட்டம்  குறிப்பு வரைக.  

  8. தானா தரோக குறிப்பு  வரைக.  

  9. வில்லியம் ஸ்லீமேன்  பற்றி குறிப்பு வரை.   

  10. பம்பாய் - தானே முதல் இருப்புப்பாதை  குறிப்பு வரைக.    

*****************************************

Reviews & Comments about 11th வரலாறு - ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th History - Effects Of British Rule Two Marks Question Paper )

Write your Comment