அரசு மற்றும் பேரரசு உருவாக்கம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வரலாறு

Time : 00:15:00 Hrs
Total Marks : 15
  15 x 1 = 15
 1. அசோகரது தூண்களில் உள்ள பிராமி எழுத்துகளுக்கு பொருள் கண்டுபிடித்தவர் ____________ 

  (a)

  தாமஸ் சாண்டர்ஸ்

  (b)

  ஜேம்ஸ் பிரின்செப்

  (c)

  சர்ஜான் மார்ஷல்

  (d)

  வில்லியம் ஜோன்ஸ்

 2. அலெக்சாண்டர் இந்தியா மீது படையெடுத்து வந்தபோது மகதத்தின் அரசராக இருந்தவர் _____________ 

  (a)

  மகாபாபத்ம நந்தர்

  (b)

  தன நந்தர்

  (c)

  பிந்துசாரர்

  (d)

  பிம்பிசாரர்

 3. ____________ என்ற இலங்கையில் கிடைத்த, பாலியில் எழுதப்பதப்பட்ட விரிவான வரலாற்று நூல் மௌரியப் பேரரசு பற்றி அறிந்துகொள்ள உதவும் முக்கியமான சான்றாகும்

  (a)

  மகாவம்சம்

  (b)

  தீபவம்சம்

  (c)

  பிரமாணம்

  (d)

  முத்ராராட்சசம்

 4. மெகஸ்தனிஸ் எழுதிய _____________ சந்திரகுப்தரின் அரசவையையும், அவரது நிர்வாகத்தையும் விவரிக்கிறது

  (a)

  இண்டிகா

  (b)

  முத்ராராட்சசம்

  (c)

  அஷ்டத்யாயி

  (d)

  அர்த்தசாஸ்திரம்

 5. _____________ நல்ல நிர்வாகம் பற்றிய வழிகாட்டும் நூலாகும்.

  (a)

  அர்த்தசாஸ்திரம்

  (b)

  இண்டிகா

  (c)

  ராஜதரங்கிணி

  (d)

  முத்ரராட்சசம்

 6. மகதத்தின் தலைநகரம்________________.

  (a)

  ராஜகிருகம்

  (b)

  உஜ்ஜயினி

  (c)

  கோசலகம்

  (d)

  கோசாம்பி

 7. 16 மகாஜனபதங்களில்______________தொடக்கத்தில் சக்தி வாய்ந்ததாக இருந்தது.

  (a)

  மகதம்

  (b)

  கோசலம்

  (c)

  காசி

  (d)

  அவந்தி

 8. ஹரியங்கா வம்சத்தின் ____________மதத்தின் முதல் அரசராக அறியப்படுகிறார்.

  (a)

  பிந்து சாரர்

  (b)

  பிம்பி சாரர்

  (c)

  சந்திர குப்தர்

  (d)

  அஜாகத் சத்ரு

 9. பாரசீக பேரரசர் சைரஸ் இந்தியாவிற்கு படையெடுத்து வந்து___________என்ற நகரை அழித்தார்.

  (a)

  கபிஷா

  (b)

  ஆக்கிமீனைட்

  (c)

  கதாரா

  (d)

  ஹராவதி

 10. அஷ்டத்தாயி என்ற இலக்கிய நூலை எழுதியவர்___________.

  (a)

  ஜான் மார்ஷல்

  (b)

  கபிஷா

  (c)

  மித்ரா

  (d)

  பாணினி

 11. அலெஸ்சாண்டரிடம் சரணடைந்த தட்சசீலரின் அரசர்

  (a)

  அம்பி

  (b)

  போரஸ்

  (c)

  பிரசேனஜித்

  (d)

  கோசலம்

 12. _________தந்தை பிம்பிசாரரை கொன்றுவிட்டு ஆட்சிக்கு வந்தார்.

  (a)

  பிந்து சாரர்

  (b)

  அஜாத சத்ரு

  (c)

  மகாபத்ம நந்தர்

  (d)

  போரஸ்

 13. முதல் நந்த அரசர்___________.

  (a)

  அஜாத சத்ரு

  (b)

  மகாபத்ம நந்தர்

  (c)

  பிம்பிசாரர்

  (d)

  பிந்து சாரர்

 14. மெகஸ்தனிஸ் எழுதிய நூல்___________.

  (a)

  அர்த்தசாஸ்திரம் 

  (b)

  முத்ராட்சம்

  (c)

  இண்டிகா

  (d)

  தீபவம்சம்

 15. கெளடில்யர் எழுதிய நூல்____________.

  (a)

  முத்ராட்சம்

  (b)

  அர்த்தசாஸ்திரம்

  (c)

  தீபவம்சம்

  (d)

  மகாவம்சம்

*****************************************

Reviews & Comments about 11th வரலாறு Unit 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 11th History Emergence Of State And Empire One Mark Question and Answer )

Write your Comment