அரசு மற்றும் பேரரசு உருவாக்கம் இரண்டு மதிப்பெண் வினாக்கள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வரலாறு

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
  10 x 2 = 20
 1. பிம்பிசாரர் எவ்வாறு மகதப் பேரரசை விரிவுபடுத்தினார்?

 2. மகாபத்ம நந்தர் பற்றி குறிப்பு வரைக

 3. எதன் காரணமாக மகா அலெக்சாண்டர், பேரரஸின் அரியணையைத் திருப்பித் தந்தார்?

 4. ஒரு மையப்படுத்தப்பட்ட அரசின் முக்கியப் பண்புகள் யாவை?

 5. மௌரிய அரசு பற்றி ஆய்வுக்கு உதவும் இலக்கியச் சான்றுகள் பற்றிச் சிறு குறிப்பு தருக.

 6. அலெக்சாண்டரின் படையெடுப்பு எந்த வகைகைகளில் இந்திய வரலாற்றில் திருப்புமுனையாக அமைகிறது?

 7. குறிப்பு தருக: முத்ராட்சம்

 8. ஜீனாகாத் கல்வெட்டைப் பற்றி கூறுக.

 9. குறிப்பு வரைக.
  தட்சசீலம் :

 10. குறிப்பு வரைக.பிந்துசாரர்

*****************************************

Reviews & Comments about 11th வரலாறு - அரசு மற்றும் பேரரசு உருவாக்கம் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 11th History - Emergence Of State And Empire Two Marks Questions )

Write your Comment