ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வரலாறு

Time : 01:30:00 Hrs
Total Marks : 40
  6 x 1 = 6
 1. பிரபாகர வர்த்தனர் தனது மகள் ராஜ்யஸ்ரீயை _______என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்தார்.

  (a)

  கிரகவர்மன்

  (b)

  தேவகுப்தர்

  (c)

  சசாங்கன்

  (d)

  புஷ்யபுத்திரர்

 2. ஹர்ஷர் கன்னோசியின் அரியணையை __________________ இன் அறிவுரையின் படி ஏற்றுச் கொண்டார்.

  (a)

  கிரகவர்மன்

  (b)

  அவலலோகிதேஷ்வர போதிசத்வர்

  (c)

  பிரபாகரவர்த்தனர்

  (d)

  போனி

 3.  _________________என்பவர் அயலுறவு மற்றும் போர்கள் தொடர்ப்பான அமைச்சர் ஆவார்

  (a)

  குந்தலா

  (b)

  பானு

  (c)

  அவந்தி

  (d)

  சர்வாகதா

 4. ஹர்ஷவர்தனரின் தலைநகரம் _______ 

  (a)

  கன்னோசி

  (b)

  பெஷாவர்

  (c)

  தானேஸ்வரம்

  (d)

  டெல்லி

 5. யுவான் சுவாங் எழுதிய நூல்_______ 

  (a)

  சியூகி

  (b)

  மயூகி

  (c)

  ஸ்ருதி

  (d)

  டான்ங்

 6. ஹர்சரை தோற்கடித்த சாளுக்கிய அரசர் _____

  (a)

  முதலாம் புலிகேசி

  (b)

  இரண்டாம் புலிகேசி

  (c)

  2ம் சந்திர குப்தர்

  (d)

  சமுத்திரகுப்தர்

 7. 6 x 2 = 12
 8. ஹர்ஷப் பேரரசு குறித்து அறிய உதவும் கல்வெட்டுச் சான்றுகள் யாவை ?

 9. ஹர்ஷர் எவ்வாறு கன்னோசியின் மன்னரானார்?

 10. தக்கோலப் போரின் முக்கியத்துவம் குறித்துக் கூறுக.

 11. பால வம்ச ஆட்சியின்  போது நாளந்தா பல்கலைக்கழகத்தின் முக்கியத்துவத்தை விவரி.

 12. ஹர்ஷரது பேரரசின் எல்லைகள் யாவை?

 13. ஹிரண்ய கர்ப்பம் என்றால் என்ன?

 14. 4 x 3 = 12
 15. ஹர்ஷருக்கும் சீனாவிற்கும் இடையே நிலவிய உறவு.

 16. எல்லோரா மற்றும் எலிஃபெண்டாவின் நினைவுச்சின்னங்கள்.

 17. ராஷ்டிரகூடர்கள் சமண மதத்திற்கு அளித்த ஆதரவு.

 18. ஹர்ஷரின் முக்கிய நிர்வாக அதிகாரிகளை பற்றி எழுதுக.

 19. 2 x 5 = 10
 20. ஹர்ஷரின் வடஇந்தியப் படையெடுப்புகள் குறித்து விவரி

 21. ராஷ்டிரகூடர்களின் சிறப்புகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 11th வரலாறு -ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th History - Harsha and Rise of Regional Kingdoms Model Question Paper )

Write your Comment