பிற்காலச் சோழரும் பாண்டியரும் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 01:30:00 Hrs
Total Marks : 40
    5 x 1 = 5
  1. _____________கடல்வழிப் படையெடுப்புகள் ஸ்ரீவிஜயா அரசு வரை விரிவடைந்திருந்தன.

    (a)

    மூன்றான்றாம் குலோத்துங்கன்

    (b)

    முதலாம் இராஜேந்திரன்

    (c)

    முதலாம் இராஜராஜன்

    (d)

    பராந்தகன்

  2. __________படுகையில் இருந்த சோழ அரசின் மையப்பப்பகுதி சோழ மண்டலம் எனப்பப்படுகிறது

    (a)

    வைகை

    (b)

    காவிரி

    (c)

    கிருஷ்ணா

    (d)

    கோதாவரி

  3. முதலாம் இராஜராஜனும் முதலாம் இராஜேந்திரனும் இணைந்து ________ ஆண்டுகள்  அரசை சோழ  ஆட்சி செய்தார்கள்

    (a)

    3

    (b)

    2

    (c)

    5

    (d)

    4

  4. கெடா __________________ இல் உள்ளது

    (a)

    மலேசியா

    (b)

    சிங்கப்பூர்

    (c)

    தாய்லாந்து

    (d)

    கம்போடியா

  5. முதலாம் இராஜராஜனின் ஆட்சியில் மாமல்லபுரம் ____________ என்று அழைழைக்கப்பட்டஒரு குழுவால் நிர்வகிக்கப்பட்டது

    (a)

    நாட்டார்

    (b)

    மாநகரம்

    (c)

    நகரத்தார்

    (d)

    ஊரார்

  6. 5 x 2 = 10
  7. சோழர்  காலத்து இலக்கிய வடிவ வரலாற்று நூல்கள் எவை?

  8. முதலாம் இராஜேந்திரனுக்கான பட்டங்கள் யாவை?

  9. தமிழ்ச் சங்கம் குறித்து எழுதுக

  10. பாண்டிய அரசின் மீதான மாலிக் காபூரின் படையெடுப்பின் விளைவுகள் யாவை?

  11. சோழர்களின் கடல் வாணிபத்தைப் பற்றி கூறுக.

  12. 5 x 3 = 15
  13. இராஜராஜ சோழனின் கடல்வழிப் படையெடுப்புகள் குறித்து குறிப்பு வரைக.

  14. இராஜேந்திர சோழன்  ‘கடாரம் கொண்டான் ’ என அழைக்கப்படுவது ஏன்?

  15. சோழர் காலத்தில் வசூலிக்கப்பட்ட வரிகள் என்னென்ன?

  16. சோழர் காலச் சமூகத்தின் படிநிலையைக் கூறுக

  17. தொடக்க காலப் பாண்டியரால் கட்டப்பட்ட குடைவரைக்கோயில்கள் யாவை?

  18. 2 x 5 = 10
  19. சோழர் காலக் கட்டுமானக் கலையின் சிறப்புகளை எழுதுக.

  20. பாசனத்தை மேம்படுத்த பாண்டியர் எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன?

*****************************************

Reviews & Comments about 11th வரலாறு - பிற்காலச் சோழரும் பாண்டியரும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th History - Later Cholas and Pandyas Model Question Paper )

Write your Comment