மௌரியருக்குப் பிந்தைய அரசியல் அமைப்பும் சமூகமும் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வரலாறு

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
  11 x 1 = 11
 1. அலெக்ஸாண்டரின் திறன்மிக்க தளபதிகளுள் ஒருவர்----------

  (a)

  செலியுகஸ் நிகேடர்

  (b)

  அன்டிகோனஸ்

  (c)

  அண்டியோகஸ்

  (d)

  டெமெட்ரியஸ்

 2. இந்தோ-கிரேக்க அரசர்களில் நன்கறியப்பட்டவர் …………………

  (a)

  யூதிடெமஸ்

  (b)

  டெமெட்ரியஸ்

  (c)

  மினாண்டர்

  (d)

  ஆன்டியால்ஸைடஸ்

 3. குஷாண நாணயங்கள் …………………. நாணயங்கள்களைவிட உயர்ந்த தரத்தில் இருந்தன

  (a)

  ரோமானிய

  (b)

  கிரேக்க

  (c)

  குப்த

  (d)

  சாதவாகன

 4. சக சத்ரப்களில் மிகவும் புகழ் பெற்றவர்----------

  (a)

  மொக

  (b)

  ருத்ரதாமன்

  (c)

  அஸிஸ்

  (d)

  யசோவர்மன்

 5. ………………………… பகுதியில் ரோமானிய நாணயங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டன.

  (a)

  அரிக்கமேடு

  (b)

  ஆதிச்சநல்லூர்

  (c)

  புகார்

  (d)

  பல்லாவரம்

 6. முதன்முதலாக அறியப்பட்ட இந்தோ - கிரேக்க அரசர் ________ 

  (a)

  டியோடோடஸ்

  (b)

  ஆண்டியோகஸ்

  (c)

  டெமிட்ரியஸ்

  (d)

  யூதிடெமஸ்

 7. புகழ்பெற்ற ஜீனாகத் பாறைக் கல்வெட்டில் போற்றப்பட்டுள்ள சாக சத்ரப் ______ 

  (a)

  ருத்ராமன்

  (b)

  ருத்ரமறன்

  (c)

  ருத்ரதாசன்

  (d)

  ருத்ரதாமன்

 8. கனிஷ்கர் கூடிய பௌத்த மாகசங்கம் ________ 

  (a)

  முதல் பௌத்த சங்கம்

  (b)

  2ஆம் பௌத்த சங்கம்

  (c)

  3ஆம் பௌத்த சங்கம்

  (d)

  4ஆம் பௌத்த சங்கம்

 9. சுங்கர்களை தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர்கள் _______

  (a)

  சாகர்கள்

  (b)

  சாதவாளனார்கள்

  (c)

  மௌரியர்கள்

  (d)

  யவனர்கள்

 10. புத்த சரிதம் என்ற நூல் ஆசிரியர் ________ 

  (a)

  வசுமித்ரர்

  (b)

  அஸ்வகோசர்

  (c)

  யுவான் சுவாங்

  (d)

  ஹர்சர்

 11. சோழமண்டலக்  கடற்கரையில் இருந்த மிக முக்கியமான துறைமுகம்

  (a)

  முசிறி

  (b)

  தொண்டி

  (c)

  கொற்கை

  (d)

  புகார்

 12. 7 x 2 = 14
 13. இந்தியாவை மத்தியத் தரைக்கடல் உலகத்தோடும் மத்திய ஆசியவோடும் சீனாவோடும் இணைப்பதற்கு இட்டுச்சென்றது எது?

 14. சந்திரகுப்தருக்கும் செலியுகஸ் நிகேடருக்கும் இடையே நிகழ்ந்த போரின் விளைவு என்ன?

 15. “யவன” என்ற சொல்லுக்குப் பொருள் என்ன?

 16. “சத்ரப்கள்” பற்றி நீவிர் அறிவது யாது?

 17. பெருகிவரும் வணிகத்திற்கும் வியாபாரத்துக்குமான வணிகர்களின் பங்களிப்பைப் விவரிக்கவும்.

 18. காந்தார கலையை பற்றி கூறுக.

 19. ரோமானிய பேரரசு குடியரசு பற்றி கூறுக.

 20. 5 x 3 = 15
 21. டெமெட்ரியஸுடைய நாணயங்களின் சிறப்பைச் சுட்டிக்காட்டுக.

 22. ”இரண்டு வணிகச் சுற்றுகளின் மையமாக முசிறி இருந்தது.” எவ்வாறு?

 23. பரிமாற்றத்துக்கான ஒரு ஊடகமாகப் பணத்தின் முக்கியத்துவதை  விவரிக்கவும்

 24. கிரேக்கருடனான இந்தியத் தொடர்பின் விளைவான பண்பாட்டுத் தாக்கத்தின் சிறப்புகளைக் கூறவும்.

 25. சாகர்களை பற்றி எழுதுக.

 26. 2 x 5 = 10
 27. கலைக்கும் இலக்கியத்துக்குமான கனிஷ்கரின் பங்களிப்பு குறித்து விவாதிக்கவும்.

 28. மத்தியத் தரைக் கடல் உலகின் பெருஞ்சக்தியாக ரோமானிய அரசுமேலெழுந்த விதத்தை விவரி.

*****************************************

Reviews & Comments about 11th வரலாறு - மௌரியருக்குப் பிந்தைய அரசியல் அமைப்பும் சமூகமும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th History - Polity and Society in Post-Mauryan Period Model Question Paper )

Write your Comment