பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வரலாறு

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
  10 x 1 = 10
 1. புத்தர் தனது முதல் போதனையை _______________ இல் நிகழ்த்தினார்.

  (a)

  சாஞ்சி

  (b)

  வாரணாசி

  (c)

  சாரநாத்

  (d)

  லும்பினி

 2. வட இந்தியாவில் 16 மகாஜனபதங்களில் வலிமை படை த்ததாக வளர்ந்த அரசு ____________ ஆகும் 

  (a)

  கோசலம்

  (b)

  அவந்தி 

  (c)

  மகதம்

  (d)

  குரு

 3. _______ தொழில் நுட்பத்தின் பயன்பாடு நகரமயமாக்க ஏற்படுத்தியது.

  (a)

  செம்பு

  (b)

  தங்கம்

  (c)

  இரும்பு

  (d)

  இதில் எதுவும் இல்லை

 4. ஆரியர்கள் ஏறத்தாழ பொ.ஆ.மு. _______ வாக்கில் கிழக்கு நோக்கி இடம்பெயர ஆரம்பித்தனர்.

  (a)

  1000

  (b)

  1500

  (c)

  1750

  (d)

  2000

 5. தொடக்ககால நூல்களில் _____ மகாஜனபதங்கள் காணப்படுகின்றன.

  (a)

  10

  (b)

  13

  (c)

  16

  (d)

  17

 6. பெளத்த ஆவணங்களின்படி 'ஆசீவகம்' என்ற பிரிவை தோற்றுவித்தவர் _____ 

  (a)

  கிஸாசம்ஹிக்கா

  (b)

  மக்காலி கோசம்

  (c)

  கச்சாயனர்

  (d)

  நந்த வாச்சா

 7. கெளதமபுத்தரை சந்தித்த பேரரசர்

  (a)

  அசோகர்

  (b)

  அஜாதா சத்ரு

  (c)

  சந்திரகுப்தர்

  (d)

  பிந்துசாரர்

 8. சமண மதத்தை ஆதியில் தோற்றுவித்தவர் _______ 

  (a)

  ரிஷபர்

  (b)

  அஜிதானந்தர்

  (c)

  அரிஷ்டநேமி

  (d)

  மகாவீரர்

 9. சமண மதத்தில் வென்னிற ஆடை உடுத்தியவர் ________

  (a)

  திகம்பரர்கள்

  (b)

  ஸ்வேதம்பரர்கள்

  (c)

  ஆசிவகர்கள்

  (d)

  ஹீனயானர்கள்

 10. நாளந்தா பல்கலைக் கழகத்திற்குத் தலைமை தாங்கிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஆசிரியர் ______ 

  (a)

  தம்மபாலா

  (b)

  சாமிபுத்தம்

  (c)

  ராமாணநதர்

  (d)

  புத்தர்

 11. 8 x 2 = 16
 12. நமது ஆய்வுக்குச் சான்றாக உள்ள திரிபிடகங்களை எழுதுக.

 13. 'சார்வாகம்' குறித்து அறிந்ததைக் கூறுக.

 14. மகாவீரருடைய போதனைகளின் மையக்கருத்து என்ன?

 15. தமிழ்நாட்டின் பெளத்த வரலாற்றில் நாகப்பட்டினத்தின் முக்கியத்துவத்தை எழுதுக.

 16. பதினாறு மகாஜன பதங்களை கூறுக.

 17. மும்மணிகள் (திரிரத்தினங்கள்) என்றால் என்ன? அவைகள் யாவை?

 18. மகாவீரரின் இளமைக்காலம் பற்றி கூறுக.

 19. புத்தரின் நான்கு பெரும் உண்மைகள் யாவை?

 20. 3 x 3 = 9
 21. கங்கைச்சமவெளியில் நிகழ்ந்த நகரங்களின் தோற்றத்துக்கான காரணங்கள் யாவை?

 22. இரண்டாம் நகரமயமாக்கத்துக்குப் பிறகு, வளர்ச்சி பெற்ற நகரங்கள் பற்றி எழுதுக.

 23. தமிழ்நாட்டில் சமணம் செலுத்திய செல்வாக்கைக் குறிப்பிடுக.

 24. 3 x 5 = 15
 25. ஆசீவகம் குறித்து விளக்கவும். மேலும் இந்தியாவில் அதன் பரவலையும் குறிப்பிடவும்.

 26. புத்தரின் எண் வழிப்பாதையை விவரி.

 27. இந்தியாவில் பௌத்தம் வீழ்ச்சி அடைந்ததற்கான காரணங்கள் எவை?

*****************************************

Reviews & Comments about 11th வரலாறு - பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th History - Rise of Territorial Kingdoms and New Religious Sects Model Question Paper )

Write your Comment