பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும் இரண்டு மதிப்பெண் வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 00:45:00 Hrs
Total Marks : 26
    13 x 2 = 26
  1. நமது ஆய்வுக்குச் சான்றாக உள்ள திரிபிடகங்களை எழுதுக.

  2. 'சார்வாகம்' குறித்து அறிந்ததைக் கூறுக.

  3. மகாவீரருடைய போதனைகளின் மையக்கருத்து என்ன?

  4. ஜனபதங்களுக்கும் மகாஜனபதங்களுக்கும் இடையேயான வேறுபாட்டைக் கூறுக.

  5. தமிழ்நாட்டின் பெளத்த வரலாற்றில் நாகப்பட்டினத்தின் முக்கியத்துவத்தை எழுதுக.

  6. பதினாறு மகாஜன பதங்களை கூறுக.

  7. புத்த சமண சமயத்தை அறிய உதவும் சான்றுகள் யாவை?

  8. மும்மணிகள் (திரிரத்தினங்கள்) என்றால் என்ன? அவைகள் யாவை?

  9. சமணத்துறவிகளுக்கான ஐம்பெரும் சூளுரைகள் யாவை?

  10. மகாவீரரின் இளமைக்காலம் பற்றி கூறுக.

  11. சமணம் ஒரு சமத்துவமான மதம் -தெளிவுபடுத்துக. (அல்லது) சமண மதத்தின் மையக்கருத்துகள் யாவை?

  12. இந்தியாவில் சமணம் வீழ்ச்சி அடைந்தற்கான காரணங்கள் யாவை?

  13. புத்தரின் நான்கு பெரும் உண்மைகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 11th வரலாறு - பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 11th History - Rise Of Territorial Kingdoms And New Religious Sects Two Marks Questions )

Write your Comment