முதல் பருவம் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வரலாறு

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
  10 x 5 = 50
 1. சிந்து நாகரிகம் ஏன் ஹரப்பா நாகரிகம் என அழைக்கப்படுகிறது?

 2. தமிழ்நாட்டின் பெருங்கற்கால அகழ்வாய்விடங்களைப் பற்றி விவாதிக்க.

 3. இந்தியாவில் பௌத்தம் வீழ்ச்சி அடைந்ததற்கான காரணங்கள் எவை?

 4. இந்தியாவின் மீது பாரசீகர்களின் தாக்கம் குறித்து நாம் அறிவது என்ன?

 5. மூவேந்தர் அரசுகளுடைய நிர்வாகக் கட்டமைப்பை விவரிக்கவும்.

 6. கலைக்கும் இலக்கியத்துக்குமான கனிஷ்கரின் பங்களிப்பு குறித்து விவாதிக்கவும்.

 7. ”குப்தர் காலம் பண்டைய இந்தியாவின் பொற்காலம்”. விவாதிக்கவும்

 8. ஹர்ஷரின் வடஇந்தியப் படையெடுப்புகள் குறித்து விவரி

 9. மாமல்லபுரம் கடற்கரைக் கோவில்களின் கட்டடக்கலை மேன்மைகளை விளக்குக.

 10. சோழர் காலக் கட்டுமானக் கலையின் சிறப்புகளை எழுதுக.

*****************************************

Reviews & Comments about 11th வரலாறு - முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th History - Term 1 Five Mark Model Question Paper )

Write your Comment