முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வரலாறு

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
  7 x 1 = 7
 1. வரலாற்றின் பழமைமையான காலம்_________ ஆகும்.

  (a)

  பழங் கற்காலம்

  (b)

  புதிய கற்காலம்

  (c)

  செம்புக்காலம்

  (d)

  இரும்புக்காலம்

 2. மேல் கங்கைச்சமவெளிப் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

  (a)

  குருபாஞ்சாலம்

  (b)

  கங்கைச்சமவெளி

  (c)

  சிந்துவெளி

  (d)

  விதேகா

 3. ____________  வேளாண்மை முறையை மேம்படுத்தியதில் முக்கியப் பங்காற்றியது.

  (a)

  இரும்பு

  (b)

  வெண்கலம்

  (c)

  செம்பு

  (d)

  பித்தளை 

 4. கரிகாலன் ________________ மகனாவார்

  (a)

  செங்கண்ணன்

  (b)

  கடுங்கோ

  (c)

  இளஞ்சேட்சென்னி

  (d)

  அதியமான்

 5. இந்தோ-கிரேக்க அரசர்களில் நன்கறியப்பட்டவர் …………………

  (a)

  யூதிடெமஸ்

  (b)

  டெமெட்ரியஸ்

  (c)

  மினாண்டர்

  (d)

  ஆன்டியால்ஸைடஸ்

 6. தர்க்கம் குறித்த முதல் முழுமையான பெளத்த நூலை எழுதியவர் _______

  (a)

  திக்நாகர்

  (b)

  வசுபந்து

  (c)

  சந்திரகாமியா

  (d)

  வராகமிகிரர்

 7. ………… சமணர்களால் நிறுவப்பட்ட ஒரு மத மையம்.

  (a)

  சரவணபெலகொலா  

  (b)

  மதுரை

  (c)

  காஞ்சி

  (d)

  கழுகுமலை

 8. 5 x 2 = 10
 9. பெருங்குளம்: சிறு குறிப்பு வரைக.

 10. தமிழ்நாட்டின் பெளத்த வரலாற்றில் நாகப்பட்டினத்தின் முக்கியத்துவத்தை எழுதுக.

 11. ஆடுகோட்பாட்டுச் சேரலாதனை பற்றி நீ அறிந்தது என்ன?

 12. நாற்பதின்மர் அமைப்பு

 13. தமிழ்ச் சங்கம் குறித்து எழுதுக

 14. 6 x 3 = 18
 15. சிந்து நாகரிகம் நிலவிய பகுதியின் எல்லைகளைக் குறிப்பிடுக.

 16. தமிழ்நாட்டில் சமணம் செலுத்திய செல்வாக்கைக் குறிப்பிடுக.

 17. சங்க காலத்தில் தமிழ் நிலத்தின் ஐந்து திணைகள்.

 18. விக்ரமசீலா பல்கலைக்கழகம் குறித்துச் சிறு குறிப்பு தருக

 19. தமிழகத்தில் வைணவத்தை பரவலாக்கியதில் ஆழ்வார்களின் பங்கு.

 20. சோழர் காலச் சமூகத்தின் படிநிலையைக் கூறுக

 21. 3 x 5 = 15
 22. சிந்து நாகரிகம் ஏன் ஹரப்பா நாகரிகம் என அழைக்கப்படுகிறது?

 23. தமிழ்நாட்டின் பெருங்கற்கால அகழ்வாய்விடங்களைப் பற்றி விவாதிக்க.

 24. ராஷ்டிரகூடர்களின் சிறப்புகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 11th வரலாறு - முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th History - Term 1 Model Question Paper )

Write your Comment