இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வரலாறு

Time : 02:30:00 Hrs
Total Marks : 90
  20 x 1 = 20
 1. பழங் கற்காலக் கருவிகள் முதன்முதலில் ______________ இல் அடையாளம் காணப்பட்டன

  (a)

  1860

  (b)

  1863

  (c)

  1873

  (d)

  1883

 2. மேல் கங்கைச்சமவெளிப் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

  (a)

  குருபாஞ்சாலம்

  (b)

  கங்கைச்சமவெளி

  (c)

  சிந்துவெளி

  (d)

  விதேகா

 3. புத்தர் தனது முதல் போதனையை _______________ இல் நிகழ்த்தினார்.

  (a)

  சாஞ்சி

  (b)

  வாரணாசி

  (c)

  சாரநாத்

  (d)

  லும்பினி

 4. _____________ என்ற விசாகதத்தரின் நாடகம் சந்திரகுப்தர் பற்றியும், அவர் மகதப் பேரரசின் அரியணை ஏறியது பற்றியும் கூறுகிறது.

  (a)

  முத்ராராட்சசம்

  (b)

  ராஜதரங்கிணி

  (c)

  அர்த்தசாஸ்திரம்

  (d)

  இண்டிகா

 5. கரிகாலன் ________________ மகனாவார்

  (a)

  செங்கண்ணன்

  (b)

  கடுங்கோ

  (c)

  இளஞ்சேட்சென்னி

  (d)

  அதியமான்

 6. செலியுகஸ் நிகேடரால் தலைநகரம் பாடலிபுத்திரத்துக்கு ……………………… தூதராக மெகஸ்தனிஸ் அனுப்பப்பட்டார்.

  (a)

  ரோமானிய

  (b)

  கிரேக்க

  (c)

  சீன

  (d)

  பிரிட்டிஷ்

 7. _______க்குக் கவிராஜா என்ற பட்டம் அளிக்கப்பட்டது

  (a)

  முதலாம் சந்திரகுப்தர் 

  (b)

  சமுத்திரகுப்தர்

  (c)

  இரண்டாம் சந்திரகுப்தர்

  (d)

  ஸ்ரீகுப்தர்

 8.  _________________என்பவர் அயலுறவு மற்றும் போர்கள் தொடர்ப்பான அமைச்சர் ஆவார்

  (a)

  குந்தலா

  (b)

  பானு

  (c)

  அவந்தி

  (d)

  சர்வாகதா

 9. காம்போஜம் என்பது நவீன ………………

  (a)

  அஸ்லாம்

  (b)

  சுமத்ரா

  (c)

  ஆனம்

  (d)

  கம்போடியா

 10. ஆதிசங்கரரால் எடுத்துரைக்கப்பட்ட கோட்பாடு…………

  (a)

  அத்வைதம்

  (b)

  விசிஷ்டாத்வைதம்

  (c)

  சைவசித்தாந்தம்

  (d)

  வேதாந்தம்

 11. பாலம் பவோலி  கல்வெட்டு ______ மொழியில் இருக்கிறது

  (a)

  சமஸ்கிருதம்

  (b)

  பாரசீக மொழி

  (c)

  அரபி

  (d)

  உருது

 12. _____________கடல்வழிப் படையெடுப்புகள் ஸ்ரீவிஜயா அரசு வரை விரிவடைந்திருந்தன.

  (a)

  மூன்றான்றாம் குலோத்துங்கன்

  (b)

  முதலாம் இராஜேந்திரன்

  (c)

  முதலாம் இராஜராஜன்

  (d)

  பராந்தகன்

 13. கெடா __________________ இல் உள்ளது

  (a)

  மலேசியா

  (b)

  சிங்கப்பூர்

  (c)

  தாய்லாந்து

  (d)

  கம்போடியா

 14. இபன் ____ நாட்டுப் பயணி.

  (a)

  மொராக்கோ

  (b)

  வெனிஷிய

  (c)

  போர்த்துகல்

  (d)

  சீனா

 15. அத்வைதம்  என்னும் தத்துவத்தை இந்து மதத்திற்கு வழங்கியவர் _____ 

  (a)

  ஆதிசங்கரர் 

  (b)

  இராமானுஜர் 

  (c)

  இராமானந்தர் 

  (d)

  சைதன்யர் 

 16. இராமானந்தரின் சீடர்______ 

  (a)

  சைதன்யர் 

  (b)

  ரவிதாஸ் 

  (c)

  குருநானக் 

  (d)

  கபீர் 

 17. ________ தனது ஆட்சியின் போது ஜிஸியா வரியை மீண்டும் விதித்தார்.

  (a)

  அக்பர் 

  (b)

  ஐஹாங்கீர் 

  (c)

  ஷாஜகான் 

  (d)

  ஒளரங்கசீப் 

 18. சிவாஜியின் இராணுவ அமைப்பில் மிகச்சிறிய படை அழகின் தலைவராக ____________ இருந்தார்.

  (a)

  நாயக்

  (b)

  ஹவில்தார்

  (c)

  பர்கிர்

  (d)

  ஹைலோதார்

 19. இந்தியாவில் போர்த்துகீசியரின் அரசியல் தலைமையிடம் _______________ ஆகும்.

  (a)

  கோவா

  (b)

  டையூ

  (c)

  டாமன்

  (d)

  சூரத்

 20. இந்தியாவில் முதல் ஆங்கிலேய  ஆளுநராக  இங்கிலாந்து  நாடாளுமன்றத்தால்  அறிமுகப்படுத்தப்பட்டவர் .            

  (a)

  காரன்வாலிஸ்   

  (b)

  கானிங் 

  (c)

  வெல்லேஸ்லி    

  (d)

  வாரன்  ஹேஸ்டிங்ஸ்      

 21. 7 x 2 = 14
 22. பெருங்குளம்: சிறு குறிப்பு வரைக.

 23. ரிக்வேதக் கடவுள்கள் குறித்து எழுதுக

 24. பண்டமாற்று முறையை விளக்கு

 25. ஹுணர் குறித்து என்ன அறிவீர்?

 26. இராமானந்தரின் போதனைகள் யாவை ?

 27. தாராபாய் பற்றி சிறு குறிப்பு வரைக.

 28. மாகாணம் மற்றும் மாநிலம் – வேறுபடுத்துக.

 29. 7 x 3 = 21
 30. சிந்து நாகரிகம் நிலவிய பகுதியின் எல்லைகளைக் குறிப்பிடுக.

 31. சங்க காலத்தில் தமிழ் நிலத்தின் ஐந்து திணைகள்.

 32. குப்தப் பேரரசின் நிர்வாகப் பிரிவுகளைக் கூறுக.

 33. ரஸியா சுல்தானா அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்டது ஏன்?

 34. சோழர் காலத்தில் வசூலிக்கப்பட்ட வரிகள் என்னென்ன?

 35. அக்பரது சித்தூர் முற்றுகை.

 36. சார்லஸ் உட் அறிக்கை

 37. 7 x 5 = 35
 38. சிந்து நாகரிகம் ஏன் ஹரப்பா நாகரிகம் என அழைக்கப்படுகிறது?

 39. சமணத்தில் ஏற்பட்ட பிளவை விளக்குக.

 40. கலைக்கும் இலக்கியத்துக்குமான கனிஷ்கரின் பங்களிப்பு குறித்து விவாதிக்கவும்.

 41. பல்லவரின் கப்பல் சார்ந்த செயல்பாடுகளை விவாதி.

 42. தில்லி சுல்தானியத்தின் நிர்வாக அமைப்பு குறித்து விவரணை தருக

 43. சூபியிஸத்தின் தாக்கம் பற்றி விவரி.

 44. இந்தியாவில் போர்த்துகீசியரின் வருகையினால் ஏற்பட்ட தாக்கத்தை விவரி.

*****************************************

Reviews & Comments about 11th வரலாறு - இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th History - Term II Model Question Paper )

Write your Comment