ஐரோப்பியரின் வருகை Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. இந்தியாவில் போர்த்துகீசியரின் அரசியல் தலைமையிடம் _______________ ஆகும்.

    (a)

    கோவா

    (b)

    டையூ

    (c)

    டாமன்

    (d)

    சூரத்

  2. மேற்கு ஆசியாவிற்கும், ஐரோப்பாவிற்கும் நுழை வாயிலாக இருந்த துறைமுகம் ___________ ஆகும். 

    (a)

    டையூ

    (b)

    கல்கத்தா

    (c)

    பம்பாய்

    (d)

    சூரத்

  3. _________________ போர்த்துகீசியரின் கருப்பர் நகரமாகும். 

    (a)

    மயிலாப்பூர் 

    (b)

    சாந்தோம்

    (c)

    பரங்கிமலை

    (d)

    பழவேற்காடு

  4. அம்பாய்னா படுகொலைக்குக் காரணமானவர்கள் ________________ 

    (a)

    ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனி

    (b)

    டச்சு கிழக்கிந்தியக் கம்பெனி

    (c)

    போர்த்துகீசு கிழக்கிந்தியக் கம்பெனி

    (d)

    பிரஞ்சு கிழக்கிந்தியக் கம்பெனி

  5. டச்சு கிழக்கிந்தியக் கம்பெனியின் சோழ மண்டலப் பகுதியில் தலைமையிடம் _________________ ஆகும்.

    (a)

    காரைக்கால்

    (b)

    புலிகாட்

    (c)

    மசூலிப்பட்டினம்

    (d)

    மதராஸ்

  6. 5 x 2 = 10
  7. “கார்டஸ் (Cartaz) முறை ” என்றால் என்ன ?

  8. இந்தியாவில் டச்சுக்காரரின் காலனியாதிக்கக் கோட்டைகளையும் குடியே குடியேற்றங்களின் பெயர்களையும் குறிப்பிடுக

  9. “வணிக நிறுவனம்” (factory) என்றால் என்ன ? 16 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட ஐரோப்பிய வணிக நிறுவனங்கள் யாவை?

  10. முதலாம் கர்நாடக ப் போருக்கான காரணங்கள் யாவை ?

  11. 1765இல் கையெழுத்தான உடன்படிக்கையின் பெயர் என்ன? அதன் கூறுகள் யாவை?

  12. 5 x 3 = 15
  13. 1565ஆம் ஆண்டுக்குப் பிறகு தென்னிந்தியாவில் நிலவிய அரசியல் சூழ்நிலைகளைக் கூறு?

  14. பழவேற்காடு

  15. தரங்கம்பாடி

  16. ஆம்பூர் போர்

  17. “ஆனந்தரங்கர் நாட்குறிப்பு”

*****************************************

Reviews & Comments about 11th வரலாறு - ஐரோப்பியரின் வருகை Book Back Questions ( 11th History - The Coming Of The Europeans Book Back Questions )

Write your Comment