ஐரோப்பியரின் வருகை இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வரலாறு

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
  10 x 2 = 20
 1. நாயக்க அரசுகள் யாவை ? அவை நிறுவப்பட காரணம் என்ன ?

 2. ஆங்கிலேயர் மதராஸில் தங்களது குடியேற்றத்தை எவ்வாறு நிறுவினர்?

 3. கைவினைப்பொருள்கள் உற்பத்தி பற்றி ஒரு குறிப்பு வரைக.

 4. “சராப்” மற்றும் “உண்டியல்” பற்றி நீ அறிவன யாவை ?

 5. இந்தியாவின் முதல் போர்த்துகீசிய ஆளுநர் யார்? அவர் அறிமுகப்படுத்திய கொள்கையை விளக்குக

 6. “கார்டஸ் (Cartaz) முறை ” என்றால் என்ன ?

 7. இந்தியாவில் டச்சுக்காரரின் காலனியாதிக்கக் கோட்டைகளையும் குடியே குடியேற்றங்களின் பெயர்களையும் குறிப்பிடுக

 8. “வணிக நிறுவனம்” (factory) என்றால் என்ன ? 16 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட ஐரோப்பிய வணிக நிறுவனங்கள் யாவை?

 9. முதலாம் கர்நாடக ப் போருக்கான காரணங்கள் யாவை ?

 10. 1765இல் கையெழுத்தான உடன்படிக்கையின் பெயர் என்ன? அதன் கூறுகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 11th வரலாறு - ஐரோப்பியரின் வருகை இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th History - The Coming Of The Europeans Two Marks Question Paper )

Write your Comment