மராத்தியர்கள் Book Back Questions

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வரலாறு

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  5 x 1 = 5
 1. வலிமைமிக்க கொரில்லாப் போர் முறையைப் பின்பற்றியோர்_______________.

  (a)

  மராத்தியர்

  (b)

  முகலாயர்

  (c)

  ஆங்கிலேயர்

  (d)

  நாயக்கர்

 2. சிவாஜியின் குரு _____________ ஆவார்.

  (a)

  தாதாஜி கொண்டதேவ்

  (b)

  ராம்தாஸ்

  (c)

  துக்காராம்

  (d)

  ஷாஜி போன்ஸ்லே

 3. மராத்திய சாம்ராஜ்யத்தின் அதிகாரத்தை மேம்படுத்திய பேஷ்வா_____________ஆவார். 

  (a)

  முதலாம் பாஜிராவ்

  (b)

  பாலாஜி விஷ்வநாத்

  (c)

  பாலாஜி பாஜிராவ்

  (d)

  இரண்டாம் பாஜிராவ்

 4. _____________கோகினுர் வைரத்தை எடுத்துச் சென்றார்.

  (a)

  அஹமது ஷா அப்தாலி

  (b)

  நாதிர் ஷா

  (c)

  ஷுஜா-உத்-தெளலா

  (d)

  நஜீப்-உத்-தெளலா

 5. ______________ உடன்படிக்கை முதலாம் ஆங்கிலோ மராத்தியப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது.

  (a)

  மதராஸ் உடன்படிக்கை

  (b)

  பூனா உடன்படிக்கை

  (c)

  சால்பை உடன்படிக்கை

  (d)

  பேசின் உடன்படிக்கை

 6. 3 x 2 = 6
 7. சிவாஜிக்கும் அஃப்சல்கானுக்கும் இடையே நடைபெற்ற பூசலைப் பற்றி எழுதுக.

 8. புரந்தர் உடன்படிக்கையின் ஷரத்துக்கள் யாவை ?

 9. சரஸ்வதி மஹால் நூலகம் பற்றி ஒரு குறிப்பு வரைக.

 10. 3 x 3 = 9
 11. மூன்றாம் பானிபட் போரின் விளைவுகள்

 12. 1775-1782 நடைபெற்ற போர்

 13. மூன்றாவது மராத்திய போரின் விளைவுகள்

 14. 2 x 5 = 10
 15. சிவாஜியின் இராணுவ அமைப்பு அவரது வெற்றிக்கு எவ்வாறு வழி வகுத்தது?

 16. முதலாம் பாஜிராவ் வாழ்க்கையையும் சாதனையையும் பற்றி விவாதிக்கவும்.

*****************************************

Reviews & Comments about 11th வரலாறு - மராத்தியர்கள் Book Back Questions ( 11th History - The Marathas Book Back Questions )

Write your Comment