" /> -->

முகலாயப் பேரரசு Book Back Questions

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வரலாறு

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  5 x 1 = 5
 1. 1526 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாம் பானிப்பட் போரில், பாபர் ________ யை திறம்பட பயன்படுத்தியதின் மூலம் வெற்றி பெற்றார்.

  (a)

  காலாப் படை 

  (b)

  குதிரைப் படை 

  (c)

  பீரங்கிப் படை 

  (d)

  யானைப் படை 

 2. கடைசி போரான காக்ரா போரில் பாபர் ______ எதிராகப் போரிட்டார்.

  (a)

  ஆப்கானியர்களுடன் 

  (b)

  ராஜபுத்திரர்களுடன் 

  (c)

  துருக்கியர்களுடன் 

  (d)

  மராட்டியர்களுடன் 

 3. ________ பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பதினான்காம் லூயி ஆகியோர் சமகாலத்தவர்கள்.

  (a)

  அக்பர் 

  (b)

  ஐஹாங்கீர் 

  (c)

  ஷாஜகான் 

  (d)

  ஒளரங்கசீப் 

 4. _______ தனது ஆட்சியின் போது ஜிஸியா வரியை மீண்டும் விதித்தார்.

  (a)

  அக்பர் 

  (b)

  ஐஹாங்கீர் 

  (c)

  ஷாஜகான் 

  (d)

  ஒளரங்கசீப் 

 5. கப்பலின் ஒட்டகம் எனச் சொல்லப்படும் தொழில் நுட்பத்தை உலகத்திலேயே கண்டறிந்து முதல் அரசர் _________ ஆவார்.

  (a)

  அக்பர் 

  (b)

  ஷாஜகான் 

  (c)

  ஷெர்ஷா 

  (d)

  பாபர் 

 6. 3 x 2 = 6
 7. பாபர் இந்தியாவின் மீது படையெடுக்கத் தூண்டியது எது?

 8. முகலாயக் கட்டடக் கலையின் மறுவடிவமாகக் கருதப்படுவது எது? அதன் வடிவமைப்பை விவரிக்கவும்.

 9. மக்களிடையே பக்தி இயக்கத் துறவிகள் எவ்வாறு புகழ் பெற்றனர்?

 10. 3 x 3 = 9
 11. அக்பரது மன்சப்தாரி முறை.

 12. முகலாயர் ஆட்சியில் நிறுவப்பட்ட ஐரோப்பியக் குடியேற்றங்கள்.

 13. தாராஷூகோ.

 14. 2 x 5 = 10
 15. முகலாயர் ஆட்சியில் பொருளாதாரம், வணிகம் பற்றி ஆராய்க.

 16. முகலாயக் கட்டடக்கலையின் சிறப்பம்சங்களைப் பற்றி ஒரு கட்டுரை வரைக.

*****************************************

Reviews & Comments about 11th வரலாறு - முகலாயப் பேரரசு Book Back Questions ( 11th History - The Mughal Empire Book Back Questions )

Write your Comment