முகலாயப் பேரரசு இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. பாபர் இந்தியாவின் மீது படையெடுக்கத் தூண்டியது எது?

  2. அக்பர், பைராம்கானை எவ்வாறு கையாண்டார்?

  3. சிறு குறிப்பு வரைக. அ) வில்லியம் ஹாக்கின்ஸ்
    ஆ) சர் தாமஸ் ரோ

  4. “ஜஹாங்கீரின் அரியணைக்குப் பின்னால் அதிகார மையமாகக் செ யல்பட்டவர் நூர்ஜஹான்” – விளக்குக.

  5. முகலாயக் கட்டடக் கலையின் மறுவடிவமாகக் கருதப்படுவது எது? அதன் வடிவமைப்பை விவரிக்கவும்.

  6. ஔரங்கசீப்பிற்கு எதிராக வடபகுதியில், மூண்ட மூன்று எழுச்சிகள் யாவை?

  7. சிறு குறிப்பு வரைக- i) சீக்கிய மதம் ii) சூபியிஸம்

  8. மக்களிடையே பக்தி இயக்கத் துறவிகள் எவ்வாறு புகழ் பெற்றனர்?

  9. முகலாயர் காலத்தில் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சி பற்றி எழுதுக.

  10. “முகலாயர் ஓவியத்துறையில் உலகளாவிய அங்கீகாரம் பெற்றிருந்தனர்” – விவரிக்கவும்.

*****************************************

Reviews & Comments about 11th வரலாறு - முகலாயப் பேரரசு இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th History - The Mughal Empire Two Marks Question Paper )

Write your Comment