தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம் மாதிரி வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. _____________ராஜசூய யாகத்தை நடத்தினார்

    (a)

    பெருநற்கிள்ளி

    (b)

    முதுகுடுமிப் பெருவழுதி

    (c)

    சிமுகா

    (d)

    அதியமான்

  2. இக்சவாகுகள் ________________ பகுதியில் வலிமை பெற்றிருந்தனர்

    (a)

    ஆந்திரா-கர்நாடகா

    (b)

    ஒடிசா

    (c)

    தக்காணப் பகுதி

    (d)

    பனவாசி

  3. _______________ அரசர் ஹால 700 காதற் பாடல்களைக் கொண்ட காதா சப்தசதி என்ற நூலை இயற்றினார். 

    (a)

    சேர

    (b)

    சோழ

    (c)

    பாண்டிய

    (d)

    சாதவாகன 

  4. |மதுரை காஞ்சி" என்ற நூல் குறிப்பிடப்பட்டுள்ள "அல்லங்காடி" என்பது ________________ 

    (a)

    பகல்

    (b)

    இரவு 

    (c)

    மாலை

    (d)

    பகல் மற்றும் இரவு

  5. வெண்ணிப்போரில் வெற்றி பெற்றவன் ________________ 

    (a)

    கரிகாலன்

    (b)

    நெடுஞ்செழியன் 

    (c)

    செங்குட்டுவன்

    (d)

    மகேந்திரன்

  6. 6 x 2 = 12
  7. பண்டமாற்று முறையை விளக்கு

  8. யுவான் -சுவாங் காஞ்சிபுரத்தில் கண்டது என்ன?

  9. ஆடுகோட்பாட்டுச் சேரலாதனை பற்றி நீ அறிந்தது என்ன?

  10. தென்னிந்திய வரலாற்றை அறிய உதவும் நாணயச் சான்றுகள் யாவை?

  11. தென் இந்திய வரலாற்றை அறிய உதவும் வெளிநாட்டவரது குறிப்புகள் யாவை? வெளிநாட்டவரது குறிப்புகள்: 

  12. பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றிக் கூறுக.

  13. 6 x 3 = 18
  14. சங்க காலத்தில் தமிழ் நிலத்தின் ஐந்து திணைகள்.

  15. சோழ அரசர்களில் தலை சிறந்தவன் கரிகாலன்.

  16. கௌதமிபுத்திர சதகர்னியின் சாதனைகள்.

  17. தென்னிந்திய வரலாற்றை அறிய உதவும் இலக்கியச் சான்றுகள் யாவை?

  18. தமிழ் செவ்வியல் இலக்கியம் கூறு.

  19. சாதவாகனர் காலத்தின் முக்கியத்துவம் யாது?

  20. 3 x 5 = 15
  21. “சங்க கால அரசியல் முறையானது அரசு உருவாக்கப்படுவதற்கு முன்பிருந்த தலைமை யுரிமையே ஆகும்”. இக்கூற்றை ஆதரித்தோ எதிர்த்தோ உனது காரணங்களை வழங்கு.

  22. களப்பிரர் என்போர் யார் ? அவர்கள் குறித்து பூலாங்குறிச்சிக் கல்வெட்டிலிருந்து அறிந்து கொள்வதென்ன?

  23. சங்க கால வாணிகம் மற்றும் தொலைதூர வணிகத்தைப் பற்றி எழுதுக.

*****************************************

Reviews & Comments about 11th வரலாறு Unit 5 தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம் மாதிரி வினாத்தாள் ( 11th History Unit 5 Evolution Of Society In South India Model Question Paper )

Write your Comment