அடிப்படை இயற்கணிதம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:10:00 Hrs
Total Marks : 10
    10 x 1 = 10
  1. |x+2|≤9 எனில், x அமையும் இடைவெளி

    (a)

    (-∞,-7)

    (b)

    [-11,7]

    (c)

    (-∞,-7)U[11,∞)

    (d)

    (-11,7)

  2. \(\frac{|x-2|}{x-2}\ge0\) எனில், x அமையும் இடைவெளி

    (a)

    [2,∞)

    (b)

    (2,∞)

    (c)

    (-∞,2)

    (d)

    (-2,∞)

  3. |x-1|≥|x-3| என்ற அசமன்பாட்டின் தீர்வுக் கணம்

    (a)

    [0,2]

    (b)

    [2,∞)

    (c)

    (0,2)

    (d)

    (-∞,2)

  4. \(log_{\sqrt{2}}\) 512-ன் மதிப்பு

    (a)

    16

    (b)

    18

    (c)

    9

    (d)

    12

  5. \(log_{3}\frac{1}{81}\)-ன் மதிப்பு

    (a)

    -2

    (b)

    -8

    (c)

    -4

    (d)

    -9

  6. logb logC log c a-ன் மதிப்பு

    (a)

    2

    (b)

    1

    (c)

    3

    (d)

    4

  7. 2x2+(a-3)x+3a-5=0 என்ற சமன்பா ட்டில் மூலங்க ளின் கூடுதல் மற்றும் பெருக்கல் பலன் ஆகியவை  சமம் எனில், a-ன் மதிப்பு

    (a)

    1

    (b)

    2

    (c)

    0

    (d)

    4

  8. x2+|x-1| = 1 - ன் தீர்வுகளின் எண்ணிக்கை

    (a)

    1

    (b)

    0

    (c)

    2

    (d)

    3

  9. x2 + ax + c = 0 -ன் மூலங்கள் 8 மற்றும் 2 ஆகும். மேலும், x2 + dx + b =0 -ன் மூலங்கள் 3, 3 எனில், x2 + ax + b = 0 -ன் மூலங்கள்

    (a)

    1, 2

    (b)

    -1, 1

    (c)

    9, 1

    (d)

    -1, 2

  10. \(\frac { kx }{ (x+2)(x-1) } =\frac { 2 }{ x+2 } +\frac { 1 }{ x-1 } \) எனில், k-ன் மதிப்பு

    (a)

    1

    (b)

    2

    (c)

    3

    (d)

    4

*****************************************

TN 11th Standard free Online practice tests

Reviews & Comments about 11th கணிதம் Chapter 2 அடிப்படை இயற்கணிதம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th Maths Chapter 2 Basic Algebra One Marks Model Question Paper )

Write your Comment