New ! கணிதம் MCQ Practise Tests



சேர்ப்பியல் மற்றும் கணிதத் தொகுத்தறிதல் மூன்று மதிப்பெண் வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    10 x 3 = 30
  1. கணிதத் தொகுத்தறிதல் மூலம் என உள்ள எந்த ஒரு முழு எண்ணுக்கும் n≥2, 3n ≥n2 என நிரூபி.

  2. "VOWELS" என்ற வார்த்தையில் உள்ள எழுத்துகளைக் கொண்டு பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு எத்தனை எழுத்துச் சரங்களை உருவாக்கமுடியும்.
    (i) E இல் தொடங்கும் வகையில்
    (ii) E இல் தொடங்கி, W இல் முடிக்கும் வகையில்

  3. IITJEE என்ற வார்த்தையில் உள்ள அனைத்து எழுத்துகளையும் எல்லா வழிகளிலும் வரிசை மாற்றம் செய்து உருவாக்கப்படும் எழுத்துச்சரங்களை ஆங்கில அகராதியில் உள்ளவாறு வரிசைப்படுத்தும் போது IITJEE என்ற வார்த்தையின் தரம் காண்க.

  4. 1, 2, 4, 6, 8 என்ற இலக்கங்களை கொண்டு உருவாக்கப்படும் எல்லா 4-இலக்க எண்களின் கூடுதலைக் காண்க.

  5. 15C2r-1=15C2r+4 எனில், r ஐக் காண்க?

  6. நிறுவுக 35C5+\(\sum _{ r=0 }^{ 4 }{ ^{ (39-r) } } \)C40C5

  7. (n+1)C8 : (n-3) P4= 57:16 எனில், n ஐக் காண்க?

  8. THING என்ற வார்த்தையில் உள்ள எழுத்துகளை வரிசை மாற்றத்திற்கு உட்படுத்தி எத்தனை எழுத்துச் சரங்களை பெறலாம். மேலும், இதனை ஆங்கில அகராதியில் உள்ளது போன்று வரிசைப்படுத்தும்போது 85 ஆவது எழுத்துச் சரம் என்னவாக இருக்கும்?

  9. 1, 2, 3, 4 மற்றும் 5 என்ற இலக்கங்கள் மீண்டும் திரும்ப வராத வகையில் உருவாகும் எல்லா 4-இலக்க எண்களின் கூட்டுத் தொகை காண்க

  10. "SCHOOL" என்ற வார்த்தையின் தரம் காண்க.

*****************************************

Reviews & Comments about 11th கணிதம் - சேர்ப்பியல் மற்றும் கணிதத் தொகுத்தறிதல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Combinations And Mathematical Induction Three Marks Question Paper )

Write your Comment