New ! கணிதம் MCQ Practise Tests



வகை நுண்கணிதம் வகைமை மற்றும் வகையி்டல் முறைகள் Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைக் கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும். 
    \(\frac { d }{ dx } \left( \frac { 2 }{ \pi } \sin { { x }^{ 0 } } \right) \) ______.

    (a)

    \(\frac { \pi }{ 180 } \cos { { x }^{ 0 } } \)

    (b)

    \(\frac { 1 }{ 90 } \cos { { x }^{ 0 } } \)

    (c)

    \(\frac { \pi }{ 90 } \cos { { x }^{ 0 } } \)

    (d)

    \(\frac { 2 }{ \pi } \cos { { x }^{ 0 } } \)

  2. சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைக் கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும். 
    \(f\left( x \right) ={ x }^{ 2 }-3x\) எனில், \(f\left( x \right) =f^{ ' }\left( x \right) \) என அமையும் புள்ளிகள்______.

    (a)

    இரண்டும் மிகை முழு எண்களாகும்

    (b)

    இரண்டும் குறை முழு எண்களாகும்

    (c)

    இரண்டுமே விகிதமுறா எண்களாகும்

    (d)

    ஒன்று விகிதமுறு எண்ணாகவும் மற்றொன்று விகிதமுறா எண்ணாகவும் இருக்கும்

  3. சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைக் கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.
    \(y=mx+c\) மற்றும்  \(f\left( 0 \right) =f^{ ' }\left( 0 \right) =1\)எனில், \(f\left( 2 \right) \) என்பது ______.

    (a)

    1

    (b)

    2

    (c)

    3

    (d)

    -3

  4. சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைக் கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.
    \(x=0\) -ல்  \((ax-5){ e }^{ 3x }\)-ன் வகைக்கெழு-13 எனில், 'a '-ன் மதிப்பு______.

    (a)

    8

    (b)

    -2

    (c)

    5

    (d)

    2

  5. சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையினைக் கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.
    \(x=a\sin { \theta } \) மற்றும் \(y=b\cos { \theta } \) எனில், \(\frac { { d }^{ 2 }y }{ d{ x }^{ 2 } } \) என்பது ______.

    (a)

    \(\frac { a }{ { b }^{ 2 } } \sec ^{ 2 }{ \theta } \)

    (b)

    \(-\frac { b }{ a } \sec ^{ 2 }{ \theta } \)

    (c)

    \(-\frac { b }{ { a }^{ 2 } } \sec ^{ 3 }{ \theta } \)

    (d)

    \(-\frac { { b }^{ 2 } }{ { a }^{ 2 } } \sec ^{ 3 }{ \theta } \)

  6. 3 x 2 = 6
  7. கொடுக்கப்பட்டுள்ள புள்ளிகளில் கீழ்க்காணும் சார்பு வகைமையானதா என்பதைத் தீர்மானிக்கவும்.
    \( f(x)=x\left| x \right| ;\ x=0\)

  8. பின்வரும் சார்புகளைத் தொடர்புடைய சாராமாறிகளைப் பொறுத்து வகையிடுக.
    \(g(t)={ t }^{ 3 }\cos { t } \)

  9. பின்வரும் சார்புகளைத் தொடர்புடைய சாராமாறிகளைப் பொறுத்து வகையிடுக.
    \(y={ e }^{ x }\sin { x } \)

  10. 3 x 3 = 9
  11.  வகையிடுக :\({ 2 }^{ x }\)

  12. x =1 என்ற மதிப்பில் அமையும் புள்ளிகளில், வளைவரை \({ x }^{ 2 }{ +y }^{ 2 }=4\ \)-க்கு வரையப்படும் தொடுகோடுகளின் சாய்வுகளைக் காண்க.

  13. வகையிடுக:\(y=\frac { { x }^{ \frac { 3 }{ 4 } }\sqrt { { x }^{ 2 }+1 } }{ { (3x+2) }^{ 5 } } \) 

  14. 2 x 5 = 10
  15. \({ x }^{ 4 }+{ x }^{ 2 }{ y }^{ 3 }-{ y }^{ 5 }=2x+1\) எனில், \(\frac { dy }{ dx } \)காண்க. 

  16. \({ x }^{ 2 }+x+1\)-ஐப் பொறுத்து \(\tan ^{ -1 }{ (1+{ x }^{ 2 }) } \) -ஐ வகையிடுக.  

*****************************************

Reviews & Comments about 11th கணிதம் - வகை நுண்கணிதம் வகைமை மற்றும் வகையி்டல் முறைகள் Book Back Questions ( 11th Maths - Differential Calculus - Differentiability And Methods Of Differentiation Book Back Questions )

Write your Comment