New ! கணிதம் MCQ Practise Tests



வகை நுண்கணிதம் வகைமை மற்றும் வகையி்டல் முறைகள் மூன்று மதிப்பெண் வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    10 x 3 = 30
  1. \(f(x)=7x+5\) எனும் வளைவரைக்கு \(({ x }_{ 0, }{ f(x }_{ 0 }))\) எனும் புள்ளியில் தொடுகோட்டின் சாய்வினைக் காண்க.

  2. மீப்பெரு முழு எண் சார்பான \(f(x)=\left\lfloor x \right\rfloor \) என்பது எந்த ஒரு முழு எண்ணிற்க்கும் ஒரு வகைமையாகாது என நிரூபிக்கவும்.

  3. \(F(x)=\sqrt { { x }^{ 2 }+1 } \) எனில் \(F^{ ' }(x)\)காண்க.

  4. வகையிடுக: \(y={ e }^{ \sin { x } }\)  

  5.  வகையிடுக :\({ 2 }^{ x }\)

  6. \(y=\tan ^{ -1 }{ \left( \frac { 1+x }{ 1-x } \right) } \) எனில், \({ y }^{ ' }\)  காண்க.

  7. \(f(x)=\cos ^{ -1 }{ (4{ x }^{ 3 }-3x) } \) எனில் \({ f }^{ ' }(x)\)-ஐக் காண்க. 

  8. \(y=\frac { 1 }{ x } \) எனில், \({ y }^{ ''' }\) காண்க.

  9. \(f(x)=x\cos { x } \) எனில்,\(f^{ '' }\) காண்க.

  10. f(x)=2x2+3x-5, எனில் f'(0)+3f'(-1)=0 என நிறுவுக.

*****************************************

Reviews & Comments about 11th கணிதம் - வகை நுண்கணிதம் வகைமை மற்றும் வகையி்டல் முறைகள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Differential Calculus - Differentiability And Methods Of Differentiation Three Marks Questions )

Write your Comment