New ! கணிதம் MCQ Practise Tests



முக்கோணவியல் இரண்டு மதிப்பெண் வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம் 

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    15 x 2 = 30
  1. cos1050 மதிப்புக் காண்க.

  2. sin1050 மதிப்புக் காண்க.

  3. மதிப்பைக் காண்க:  sin (– 45°)

  4. மதிப்பைக் காண்க: cos (– 45°)

  5. நிறுவுக:cos8θ cos2θ = cos25θ - sin2

  6. \(\tan(45°+A)=\frac { 1+\tan A }{ 1-\tan A } \) எனக் காண்பி

  7. இரண்டு நீரலைகள் இணைவதை விளக்கும் அலைத்தொட்டி ஒன்று உள்ள து. h = 8 cos t மற்றும் h = 6 sin t இங்கு t \(\in \) [0,2π) என இரண்டு அலைகள் உள்ளன. இங்கு நேரம் t விகலைகளிலும், அலையா நீர்மட்டத்திலிருந்து அலையின் உயரம் மில்லி மீட்டரிலும் அளக்கப்படுகிறது என்க . கொடுக்கப்பட்ட இரு அலைகளும் இணையும்போது உருவாகும் அலையின் அதிகபட்ச உயரம் மற்றும் t இன் மதிப்பையும் காண்க.

  8. விரிவாக்குக. (i) sin(A + B + C). (ii) tan(A + B + C).

  9. 0o \(\le \theta\) < 360o -ல் கொடுக்கப்பட்ட கோணத்திற்கான இணை முனையக்கோணத்தை காண்க.
    525°

  10. கீழ்க்காணும் கோணத்தின் ஆரையன் அளவை பாகை அளவுகளில் காண்க.
    \(\frac{\pi}{3}\)

  11. மதிப்புக் காண்க. sin (480°)

  12. \(\tan\frac { \theta }{ 2 } =\sqrt { \frac { 1-a }{ 1+a } } \tan\frac { \phi }{ 2 } \) எனில் \(\cos\phi =\frac { \cos\phi -a }{ 1-a \cos\phi } \) என நிறுவுக

  13. நிறுவுக.cosAcos2Acos22 A cos23A..cos2n-1A \(\frac { \sin{ 2 }^{ n }A }{ { 2 }^{ n }\sin A } \)

  14. பொதுத் தீர்வை காண்க: \(\tan { \theta } =\sqrt { 3 } \)

  15. sin340 + cos640 + cos4இன் மதிப்பைக் காண்க

*****************************************

Reviews & Comments about 11th கணிதம் - முக்கோணவியல் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Trigonometry Two Marks Questions )

Write your Comment