கணக்கியல் அறிமுகம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணக்குப்பதிவியல்

Time : 00:20:00 Hrs
Total Marks : 15
  15 x 1 = 15
 1. நிதிநிலைக் கணக்கின் அடிப்படையாக விளங்குவது

  (a)

  சமூகக் கணக்கியல்

  (b)

  காரியதரிசிகளின் கணக்கியல்

  (c)

  மேலாண்மைக் கணக்கியல்

  (d)

  பொறுப்பு கணக்கியல்

 2. பின்வருவனவற்றில் எது கணக்கியலின் பிரிவுகளில் இடம்பெறாது.

  (a)

  நிதிநிலைக் கணக்கியல்

  (b)

  மேலாண்மைக் கணக்கியல்

  (c)

  மனிதவளக் கணக்கியல்

  (d)

  மேற்கண்ட ஏதுமில்லை

 3. ஒரு வணிகத்தின் நிதிநிலையை அறிந்து கொள்ள அடிப்படையானது

  (a)

  குறிப்பேடு

  (b)

  இருப்பாய்வு

  (c)

  இருப்பு நிலைக் குறிப்பு

  (d)

  பேரேடு

 4. நிறுவனம் பிறர்க்கு கொடுக்க வேண்டிய கடன்கள்.

  (a)

  பொறுப்பாகும்

  (b)

  செலவாகும்

  (c)

  வருமானமாகும்

  (d)

  கடனீந்தோர் ஆவர்

 5. நடவடிக்கைகளுக்கு ஆதாரமாக விளங்கக் கூடிய ஆவணத்தினை அழைப்பது.

  (a)

  கணக்கு

  (b)

  நடவடிக்கை

  (c)

  சான்றுச்சீட்டு

  (d)

  இடாப்பு

 6. வணிக நடவடிக்கைகளின் வகைபாடு. 

  (a)

  ஒன்று 

  (b)

  இரண்டு 

  (c)

  மூன்று

  (d)

  நான்கு

 7. பொருளை உற்பத்தி செய்ய அல்லது பண்டங்கள் பணியினை விற்பனை செய்யும் நிலைக்கு கொண்டு வர ஆகும் தொகை.  

  (a)

  செலவுகள்

  (b)

  வருவாய் 

  (c)

  ஆதாயம்

  (d)

  முதலீடு

 8. பின்வருவனவற்றில் எது கணக்கியலின் நோக்கமல்ல.

  (a)

  வேலை வாய்ப்புகளை உருவாக்குதல்

  (b)

  வணிக நிறுவனத்தின் இலாபம் அல்லது நட்டத்தை கண்டறிதல்.

  (c)

  நிறுவனத்தின் சொத்துக்களைப் பாதுகாத்தல்.

  (d)

  பயனீட்டாளர்களின் தேவைக்கேற்ப தகவல் தருதல்.

 9. இரட்டைப் பதிவு கணக்கியல் முறையை மேம்படுத்தியவர் ________________ 

  (a)

  லூகா பாசியோலி 

  (b)

  ஆடம் ஸ்மித்

  (c)

  கீன்சு

  (d)

  இவற்றில் எதுவுமில்லை

 10. 19 ஆம் நூற்றாண்டில் தொழிற்புரட்சி ஏற்படக் காரணம் ________________ 

  (a)

  பஞ்சமும் பட்டினியும்

  (b)

  இயற்க்கைச் சீரழிவுகள்

  (c)

  அதிக அளவிலான மக்கள் தொகைப் பெருக்கம்

  (d)

  அரசர்களின் ஆதிக்கம்

 11. கணக்கியல் முறையில் குறிப்பிடத்தக்க அளவு மாற்றத்தை ஏற்படுத்தக் காரணம் _________________ 

  (a)

  தற்கால தொழில் நுட்பத்துறையில் ஏற்பட்ட மாற்றம் 

  (b)

  சந்தையில் ஏற்பட்ட நிறைவுப் போட்டி

  (c)

  இவை இரண்டும்

  (d)

  இவற்றில் எதுவுமில்லை

 12. திருப்பி அடைக்கப்பட வேண்டிய கடன்கள் __________________ ஆகும்.

  (a)

  சொத்துகள்

  (b)

  பொறுப்புகள்

  (c)

  பற்று

  (d)

  வரவு

 13. வணிகத்தின் நிதிசார் தகவல்களைச் சேகரித்து பக்குவப்படுத்தக் கூடிய முறையாக கருதப்படுவது __________________  

  (a)

  பொருளியல்

  (b)

  அறிவியல்

  (c)

  கணக்கியல்

  (d)

  நிதியியல்

 14. பேரேட்டுக் கணக்குகளில் கணக்கியல் துல்லியத் தன்மையை அறிவதற்கு தயாரிக்கப்படுவது _______________  

  (a)

  இருப்பாய்வு

  (b)

  இருப்பு நிலைக்குறிப்பு

  (c)

  இலாப நட்டக் கணக்கு

  (d)

  வியாபாரக் கணக்கு 

 15. வணிகத்தின் நிதிநிலையை அறிய இறுதியில் தயாரிக்கப்படுவது.

  (a)

  இருப்பு நிலைக் குறிப்பு

  (b)

  இருப்பாய்வு

  (c)

  வியாபாரக் கணக்கு 

  (d)

  இலாப நட்டக் கணக்கு

*****************************************

Reviews & Comments about 11th Standard கணக்குப்பதிவியல் Chapter 1 கணக்கியல் அறிமுகம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th Standard Accountancy Chapter 1 Introduction to Accounting One Marks Model Question Paper )

Write your Comment