கணக்கியலின் கருத்துக் கட்டமைப்பு முக்கிய வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    10 x 1 = 10
  1. வணிகத்தின் உரிமையாளர் இட்ட முதலிற்கு, வணிக நிறுவனம் கடன்பட்டிருக்கிறது என்பதை கூறும் கருத்து

    (a)

    பண மதிப்பீட்டுக் கருத்து

    (b)

    அடக்கவிலை கருத்து

    (c)

    வணிகத்தனித்தன்மை கருத்து

    (d)

    இரட்டைத்தன்மை கருத்து

  2. வணிகம் நீண்டகாலம் தொடர்ச்சியாக நடைபெறும் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது

    (a)

    வணிக தனித்தன்மை கருத்து

    (b)

    நிறுவன தொடர்ச்சி கருத்து

    (c)

    கணக்கியல் கால அனுமானம்

    (d)

    முன்னெச்சரிக்கை கொள்கை

  3. _______ முறையில் இரட்டைத் தன்மைக் கருத்து அடிப்படையில் கணக்கு ஏடுகள் பதியப்படுகின்றன.

    (a)

    ஒற்றைப்பதிவு முறை

    (b)

    இரட்டைப்பதிவு முறை

    (c)

    கணக்கேடுகள் பராமரிப்பு

    (d)

    மேற்கூறிய அனைத்தும்

  4. ASP என்பது _______ 

    (a)

    கணக்கியல் தரநிலை வாரியம்

    (b)

    கணக்கியல் தரநிலை வியாபாரம்

    (c)

    கணக்கியல் தரநிலை புத்தகம்

    (d)

    இவற்றில் ஏதும் இல்லை

  5. முதல் - _______ ________

    (a)

    சொத்துக்கள் பொறுப்புகள்

    (b)

    சொத்துக்கள் - பொறுப்புகள்

    (c)

    சொத்துக்கள் கடனீந்தோர்

    (d)

    இவற்றில் ஏதும் இல்லை

  6. உண்மை உணர்த்தும் கொள்கை முக்கியமான தகவல்களை _______________ 

    (a)

    வெளிப்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும்

    (b)

    வெளிப்படுத்தாமல் இருக்க வேண்டும்

    (c)

    கட்டாயம் தெரிவிக்க கூடியதாய் இருக்க வேண்டும்

    (d)

    இவை ஏதுமில்லை

  7. இரட்டைத் தன்மைக் கருத்து _________________  க்கு அடிப்படையாக அமைந்துள்ளது.

    (a)

    குறிப்பேட்டு

    (b)

    பேரேட்டு

    (c)

    ஒற்றைப் பதிவு முறை

    (d)

    இரட்டைப் பதிவு முறை

  8. பொருத்துகை கருத்தின்படி ஒப்பிடப்படும் இனங்கள்  _______________ 

    (a)

    அடக்கம் மற்றும் ஈட்டிய வருவாய்

    (b)

    அடக்கம் மற்றும் ஈட்டிய இலாபம்

    (c)

    அடக்கம் மற்றும் ஈட்டிய நட்டம்

    (d)

    அடக்கம் மற்றும் ஈட்டிய செலவு

  9. ஈட்டிய ஆதாயத்தைக் குறிப்பது _________________ 

    (a)

    வருவாய்

    (b)

    கொள்முதல்

    (c)

    விற்பனை

    (d)

    இலாபம்

  10. கணக்கியலின் ஆதாரத் தூண்களாக விளங்குபவை _________________ 

    (a)

    அடிப்படை அனுமானங்கள்

    (b)

    எதிர்பார்க்கும் நட்டங்கள் 

    (c)

    நிறுவனத் தொடர்ச்சி

    (d)

    கணக்கியல் கருத்துகள்

  11. 7 x 2 = 14
  12. கணக்கேடுகள் பராமரிப்பை வரையறு

  13. தீர்வு கருத்து பற்றி சுருக்கமாக விவரிக்க

  14. கணக்கியலில் முழு வெளியீட்டு கொள்கை என்றால் என்ன?

  15. நிறுவன தொடர்ச்சி அனுமானம் குறித்து சிறு குறிப்பு வரைக.

  16. கணக்கேடுகள் பராமரிப்பு, கணக்கியல் மற்றஉம் கணக்குப் பதிவியலுக்கான உறவுமுறையினை விளக்குக.

  17. கணக்கேடுகள் பராமரிப்பின் இயல்புகள் யாவை?

  18. பன்னாட்டு நிதிஅறிக்கை தரநிலைகள் குறிப்பு வரைக.

  19. 7 x 3 = 21
  20. பொருத்துகை கருத்து என்றால் என்ன? ஏன் ஒரு வணிக அமைப்பு இக்கருத்தைப் பின்பற்ற வேண்டும்?

  21. ‘ஒரு வணிக நிறுவனம் தொடர்ச்சியாக நடைபெற வேண்டும்’ – இந்த வாக்கியத்தை அடிப்படையாகக் கொண்ட கணக்கியல் கருத்தை விளக்குக.

  22. கணக்கியல் தரநிலைகள் குறித்து சிறு குறிப்பு வரைக.

  23. வணிகத்தன்மை கருத்து பற்றி விளக்குக.

  24. அடக்கவிலை கருத்து குறித்து விளக்குக.

  25. நிலைத்தன்மை மரபு குறித்து சிறு குறிப்பு வரைக

  26. முன்னெச்சரிக்கை மரபு பற்றி விளக்குக.

  27. 1 x 5 = 5
  28. கணக்கேடுகள் பராமரிப்பின் நன்மைகள் மற்றும் குறைபாடுகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 11th Standard கணக்குப்பதிவியல் Chapter 2 கணக்கியலின் கருத்துக் கட்டமைப்பு முக்கிய வினாத்தாள் ( 11th Standard Accountancy Chapter 2 Conceptual Framework of Accounting Important Question Paper )

Write your Comment