கணக்கியலின் கருத்துக் கட்டமைப்பு Book Back Questions

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணக்குப்பதிவியல்

Time : 00:40:00 Hrs
Total Marks : 20
  4 x 1 = 4
 1. வணிகத்தின் உரிமையாளர் இட்ட முதலிற்கு, வணிக நிறுவனம் கடன்பட்டிருக்கிறது என்பதை கூறும் கருத்து

  (a)

  பண மதிப்பீட்டுக் கருத்து

  (b)

  அடக்கவிலை கருத்து

  (c)

  வணிகத்தனித்தன்மை கருத்து

  (d)

  இரட்டைத்தன்மை கருத்து

 2. GAAP என்பது:

  (a)

  பொதுவாக ஏற்றுக் கொள்ளடப்பட்ட கணக்கியல் கொள்கைகள்

  (b)

  பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கியல் கோட்பாடுகள்

  (c)

  பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கியல் வழிமுறைகள்

  (d)

  இவற்றுள் ஏதுமில்லை

 3. இறுதி சரக்கிருப்பு, அடக்க விலை அல்லது விற்று ஈட்டக்கூடிய மதிப்பு இதில் எது குறைவோ அதனடிப்படையில் மதிப்பிடப்படும் என்ற கணக்கியல் கோட்பாடு

  (a)

  முக்கியத்துவ மரபு

  (b)

  பண மதிப்பீட்டுக் கருத்து

  (c)

  முன்னெச்சரிக்கை மரபு

  (d)

  நிகழ்வு தீர்வு / கருத்து

 4. இந்தியாவில், கணக்கியல் தரநிலைகளை வழங்கும் அமைப்பு

  (a)

  இந்திய மைய வங்கி

  (b)

  இந்திய அடக்கவிலை மற்றும் கணக்காளர் நிறுவனம்

  (c)

  உச்ச நீதி மன்றம்

  (d)

  இந்தியப் பட்டயக் கணக்காளர் நிறுவனம்

 5. 5 x 2 = 10
 6. கணக்கேடுகள் பராமரிப்பை வரையறு

 7. கணக்கியல் கருத்துக்கள் என்றால் என்ன?

 8. தீர்வு கருத்து பற்றி சுருக்கமாக விவரிக்க

 9. கணக்கியலில் முழு வெளியீட்டு கொள்கை என்றால் என்ன?

 10. நிறுவன தொடர்ச்சி அனுமானம் குறித்து சிறு குறிப்பு வரைக.

 11. 2 x 3 = 6
 12. ‘பணம் சார்ந்த நடவடிக்கைகள் மட்டுமே கணக்கியலில் பதியப்படுதல் வேண்டும்’ – விவரி.

 13. கணக்கியல் தரநிலைகள் குறித்து சிறு குறிப்பு வரைக.

*****************************************

Reviews & Comments about 11th Standard கணக்குப்பதிவியல் - கணக்கியலின் கருத்துக் கட்டமைப்பு Book Back Questions ( 11th Standard Accountancy - Conceptual Framework of Accounting Book Back Questions )

Write your Comment