தனிவணிகரின் இறுதிக்கணக்குகள் - I இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2016, டிசம்பர் 31ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய வியாபாரக் கணக்கு தயாரிக்கவும்.

    விவரம் ரூ.
    தொடக்கச் சரக்கிருப்பு (1.1.2016) 10,000
    கொள்முதல் 26,100
    விற்பனை 40,600
    இறுதிச் சரக்கிருப்பு (31.12.2016) 13,500
  2. வியாபாரக் கணக்கு பற்றி குறிப்பெழுதுக.

  3. பயன் தீரும் சொத்துகள் என்றால் என்ன?

  4. கீழ்க்கண்ட விவரங்களில் இருந்து சிவசங்கரின் ஏடுகளில் வியாபாரக் கணக்கினை தயாரிக்கவும்

    விவரம் ரூ விவரம் ரூ
    தொடக்கச் சரக்கிருப்பு 1,500 கொள்முதல் 3,500
    விற்பனை 4,600 இறுதிச் சரக்கிருப்பு 1,300
  5. விக்டரின் ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட கீழ்க்கண்ட விவரங்களிலிருந்து 31, டிசம்பர் 2017 ஆம் ஆண்டிற்கான வியாபாரக் கணக்கினை தயாரிக்கவும்.

    விவரம் ரூ விவரம் ரூ
    சரிகட்டப்பட்ட கொள்முதல் 80,000 இறுதிச் சரக்கிருப்பு 7,000
    விற்பனை 90,000 உள்தூக்குக் கூலி 3,000
    சரக்கு கொள்முதலுகான    சரக்கு கொள்முதலுகான   
    உரிமைத்தொகை 4,000 இறக்குமதி வரி 60,000
    சரக்கு கொள்முதலுகான    கொள்முதல் மீதான கப்பல்துறைச் செலவுகள் 5,000
    நகர் நுழைவு வரி 2,000    
    சரக்கு உற்பத்திக்கான      
    அடக்க விலை 5,000    
  6. தொடக்கச் சரக்கிருப்பு என்றால் என்ன?    

  7. இலாப நட்டக் கணக்கு வரையறு.   

  8. இருப்புநிலைகுறிப்பு வரையறு.   

  9. இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கப்படும் முறைகள் யாவை?   

  10. முதலீடுகள் என்றால் என்ன?    

*****************************************

Reviews & Comments about 11th Standard கணக்குப்பதிவியல் - தனிவணிகரின் இறுதிக்கணக்குகள் - I இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Accountancy - Final Accounts Of Sole Proprietors - I Two Marks Question Paper )

Write your Comment