கணக்கியல் அறிமுகம் Book Back Questions

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணக்குப்பதிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 25
  4 x 1 = 4
 1. நிதிநிலைக் கணக்கின் அடிப்படையாக விளங்குவது

  (a)

  சமூகக் கணக்கியல்

  (b)

  காரியதரிசிகளின் கணக்கியல்

  (c)

  மேலாண்மைக் கணக்கியல்

  (d)

  பொறுப்பு கணக்கியல்

 2. பின்வருவனவற்றுள் எது கணக்கியலின் முதன்மை நோக்கம் ஆகாது

  (a)

  நடவடிக்கைகளை முறையாகப் பதிவு செய்தல்

  (b)

  வணிகத்தின் இலாபம் ஈட்டும் திறனை அறிந்து கொள்ளுதல்

  (c)

  நிறுவனத்தின் நிதி நிலையை அறிந்து கொள்ளுதல்

  (d)

  வரிவிதிக்கும் அதிகாரிகளிடம் வரித்தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்தல்

 3. பின்வருவனவற்றில் எது கணக்கியலின் பிரிவுகளில் இடம்பெறாது.

  (a)

  நிதிநிலைக் கணக்கியல்

  (b)

  மேலாண்மைக் கணக்கியல்

  (c)

  மனிதவளக் கணக்கியல்

  (d)

  மேற்கண்ட ஏதுமில்லை

 4. நிதித்தகவல்களின் அகப்பயனாளராகக் கருதப்படுபவர் யார்?

  (a)

  கடனீந்தோர்

  (b)

  பணியாளர்

  (c)

  வாடிக்கையாளர்

  (d)

  அரசு

 5. 3 x 2 = 6
 6. கணக்கியலை வரையறு.

 7. கணக்கியலின் ஏதேனும் இரண்டு பணிகளைப் கூறுக.

 8. கணக்கியல் தகவல்களை பதிவு செய்யும் எவையேனும் இரண்டு அடிப்படைகளின் பெயர்களைத் தருக.

 9. 5 x 3 = 15
 10. கணக்கியலின் பொருளை விளக்குக.

 11. கணக்கியலின் பிரிவுகளை சுருக்கமாக கூறுக.

 12. கணக்கியலின் முக்கியத்துவத்தினை விரிவாக விளக்குக

 13. கணக்கியல் தகவல்களில் பின்வரும் பயனீட்டாளர்கள் ஏன் ஆர்வமாக உள்ளனர்? (அ) முதலீட்டாளர்கள்  (ஆ) அரசு

 14. நவீன வணிக உலகில் கணக்காளரின் பங்களிப்பு பற்றி விளக்குக.

*****************************************

Reviews & Comments about 11th Standard கணக்குப்பதிவியல் - கணக்கியல் அறிமுகம் Book Back Questions ( 11th Standard Accountancy - Introduction to Accounting Book Back Questions )

Write your Comment