பேரேடு ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 00:15:00 Hrs
Total Marks : 15
    15 x 1 = 15
  1. கு.ப.எ. என்பது

    (a)

    பேரேட்டு பக்க எண்

    (b)

    குறிப்பேட்டு பக்க எண்

    (c)

    சான்று சீட்டு எண்

    (d)

    ஆணை எண்

  2. ஒரு கணக்கின் வரவு மொத்தத்தைவிட பற்று மொத்தம் அதிகமாக இருப்பின் அதன் பொருள்

    (a)

    வரவு இருப்பு

    (b)

    பற்று இருப்பு

    (c)

    இருப்பு இன்மை

    (d)

    பற்றும் மற்றும் வரவு இருப்பு

  3. உரிமையாளரால் தொழிலுக்கு கொண்டு வரப்படும் தொகைக்கு வரவு செய்யப்படுவது

    (a)

    ரொக்க கணக்கு

    (b)

    எடுப்புக் கணக்கு

    (c)

    முதல் கணக்கு

    (d)

    அனாமத்து கணக்கு

  4. பேரேடு ஒரு _________.  

    (a)

    தோற்றப் பதிவு ஏடு 

    (b)

    இறுதிப்  பதிவு ஏடு  

    (c)

    ரொக்க நடவடிக்கைகள் ஏடு 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  5. பெயரளவுப் கணக்கின் வரவு இருப்பு குறிப்பது _________. 

    (a)

    வரவு/ஆதாயம் 

    (b)

    செலவு / நட்டம் 

    (c)

    சொத்து 

    (d)

    பொறுப்பு 

  6. கணக்கின் இருப்பை அடுத்த காலத்தின் முதல் நாளில் எழுதப்படுவது _________. 

    (a)

    இருப்பு கீ/கொ  

    (b)

    இருப்பு கீ/இ 

    (c)

    இருப்பு மு/தூ  

    (d)

    இருப்பு பி/தூ  

  7. பற்று மொத்தமும் வரவு மொத்தமும் சமமாக இருந்தால் அது ________. 

    (a)

    பற்றிருப்பு 

    (b)

    வரவிருப்பு 

    (c)

    இருப்பு இன்மை 

    (d)

    இருப்பு கூடுதல் 

  8. ஆள்சார் கணக்குகள் மற்றும் சொத்துக் கணக்குகளின் இருப்புகள் காட்டப்படுவது _________.  

    (a)

    இலாப நட்டக் கணக்கு 

    (b)

    வியாபாரக் கணக்கு

    (c)

    இருப்பு நிலை அறிக்கை 

    (d)

    இவை எதுவுமில்லை 

  9. பேரேட்டுக் கணக்குகளின் சரித்தன்மையை உறுதி செய்ய,அதன் இருப்புகளைக் கொண்டு தயாரிப்பது ஆகும்.  

    (a)

    இருப்பாய்வு 

    (b)

    இருப்பு நிலைக் குறிப்பு 

    (c)

    குறிப்பேடு 

    (d)

    பேரேடு 

  10. ________ என்பது ஒரு இன்றியமையாத கணக்கு ஏடு. 

    (a)

    குறிப்பேடு 

    (b)

    பேரேடு 

    (c)

    தொடக்கப் பதிவு 

    (d)

    சரிக்கட்டுப் பதிவு 

  11. ஒரு கணக்கின் பற்றுப் பக்கத்தில் எடுத்தெழுதப்படும் கணக்கு, குறிப்பேட்டில்

    (a)

    பற்று வைக்கப்பட்ட கணக்கு

    (b)

    வரவு வைக்கப்பட்ட கணக்கு

    (c)

    இரண்டும்

    (d)

    இவற்றில் ஏதும் இல்லை

  12. பெயரளவுக் கணக்கின் பற்று இருப்பு குறிப்பது

    (a)

    வருமானம்/ஆதாயம்

    (b)

    செலவு/நட்டம்

    (c)

    சொத்து

    (d)

    பொறுப்பு

  13. சொத்துக் கணக்குகள் எப்பொழுதும் காண்பிப்பது.

    (a)

    பற்றிருப்புகள்

    (b)

    வரவிருப்புகள்

    (c)

    பற்று/வரவு இருப்புகள்

    (d)

    இருப்புகள் இன்மை

  14. கணக்கு இருப்புக் கடும் பொழுது இருப்புக் கடும் நாளில் ______ என எழுதப்படுகின்றது.

    (a)

    இருப்பு பி/தூ

    (b)

    இருப்பு மு/தூ

    (c)

    இருப்பு கீ/இ

    (d)

    இருப்பு கீ/கொ

  15. குறிப்பேட்டில் பேரேட்டுகப் பக்க பத்தி போது நிரப்பப்படும்.

    (a)

    கூட்டும் போது

    (b)

    இருப்பு காட்டும் போது

    (c)

    உடனடியாக

    (d)

    எடுத்தெழுதும் போது

*****************************************

Reviews & Comments about 11th Standard கணக்குப்பதிவியல் பேரேடு ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 11th Standard Accountancy Ledger One Marks Model Question Paper with Answer )

Write your Comment