+1 Public Exam March 2019 Important One Mark Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 60
    60 x 1 = 60
  1. பின்வருவனவற்றுள் எது கணக்கியலின் முதன்மை நோக்கம் ஆகாது

    (a)

    நடவடிக்கைகளை முறையாகப் பதிவு செய்தல்

    (b)

    வணிகத்தின் இலாபம் ஈட்டும் திறனை அறிந்து கொள்ளுதல்

    (c)

    நிறுவனத்தின் நிதி நிலையை அறிந்து கொள்ளுதல்

    (d)

    வரிவிதிக்கும் அதிகாரிகளிடம் வரித்தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்தல்

  2. ஒரு வணிகத்தின் நிதிநிலையை அறிந்து கொள்ள அடிப்படையானது

    (a)

    குறிப்பேடு

    (b)

    இருப்பாய்வு

    (c)

    இருப்பு நிலைக் குறிப்பு

    (d)

    பேரேடு

  3. நடவடிக்கைகளுக்கு ஆதாரமாக விளங்கக் கூடிய ஆவணத்தினை அழைப்பது.

    (a)

    கணக்கு

    (b)

    நடவடிக்கை

    (c)

    சான்றுச்சீட்டு

    (d)

    இடாப்பு

  4. 19ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட தொழிற்புரட்சியின் விளைவுகள்_________________

    (a)

    மக்கள் தொகை கட்டுப்பாடு

    (b)

    நாடுகள் பெருக்கம்

    (c)

    இயற்கைச் சீரழிவுகள்

    (d)

    பேரளவு உற்பத்தி மற்றும் கடன் நடவடிக்கைகள்

  5. திருப்பி அடைக்கப்பட வேண்டிய கடன்கள் __________________ ஆகும்.

    (a)

    சொத்துகள்

    (b)

    பொறுப்புகள்

    (c)

    பற்று

    (d)

    வரவு

  6. ஒரேவகையான அனைத்து வணிக நடவடிக்கைகளையும் ஒருமுகப்படுத்துவது ________________ எனப்படும்.

    (a)

    இனம் காணுதல்

    (b)

    பதிவு செய்தல்

    (c)

    வகைப்படுத்துதல்

    (d)

    வரிசைப்படுத்துதல்

  7. வணிகத்தின் உரிமையாளர் இட்ட முதலிற்கு, வணிக நிறுவனம் கடன்பட்டிருக்கிறது என்பதை கூறும் கருத்து

    (a)

    பண மதிப்பீட்டுக் கருத்து

    (b)

    அடக்கவிலை கருத்து

    (c)

    வணிகத்தனித்தன்மை கருத்து

    (d)

    இரட்டைத்தன்மை கருத்து

  8. வணிகம் நீண்டகாலம் தொடர்ச்சியாக நடைபெறும் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது

    (a)

    வணிக தனித்தன்மை கருத்து

    (b)

    நிறுவன தொடர்ச்சி கருத்து

    (c)

    கணக்கியல் கால அனுமானம்

    (d)

    முன்னெச்சரிக்கை கொள்கை

  9. குறிப்பிட்ட கணக்காண்டின் அடக்கவிலை 

    (a)

    பொரருத்துகை கருத்து

    (b)

    புராதன அடக்கவிலை கருத்து

    (c)

    முழு வெளிப்பாட்டுக் கருத்து

    (d)

    வருவாய் தீர்வுக்கு கருத்து

  10. "வணிக நடவடிக்கைகள் பதியும் போது இலாபத்தை எதிர்நோக்காமல், ஆனால் அனைத்து எதிர்பார்க்கும் நட்டங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்".இது ______ ஆகும்.

    (a)

    முக்கிய தன்மை மரபு

    (b)

    முழு வெளிப்படுத்தல் மரபு

    (c)

    முன்னெச்சரிக்கை மரபு

    (d)

    நிலைத்தன்மை மரபு

  11. வணிக நடவடிக்கைகளில் _________________ நடவடிக்கைகள் மட்டுமே கணக்கியலில் பதியப்படும்.

    (a)

    அறிவியல் சார்புடைய

    (b)

    அன்பு சார்புடைய 

    (c)

    நிதிச் சார்புடைய

    (d)

    பொருளியல் சார்புடைய

  12. கணக்கியல் சமன்பாடு குறிப்பது

    (a)

    வியாபாரத்தின் முதல், சொத்திற்கு சமமானது

    (b)

    வியாபாரத்தின் பொறுப்புகள், சொத்திற்கு சமமானது

    (c)

    வியாபாரத்தின் முதல், பொறுப்புகளுக்கு சமமானது

    (d)

    வியாபாரத்தின் சொத்துகள், முதல் மற்றும் பொறுப்புகளுக்கு சமமானது

  13. சொத்து கணக்கு கையாள்வது

    (a)

    தனிப்பட்ட நபர்கள்

    (b)

    செலவுகள் மற்றும் இழப்புகள்

    (c)

    சொத்துகள்

    (d)

    வருமானம் மற்றும் இலாபங்கள்

  14. முன் கூட்டிச் செலுத்திய வாடகை ஒரு

    (a)

    பெயரளவு கணக்கு

    (b)

    ஆள்சார் கணக்கு

    (c)

    சொத்துக் கணக்கு

    (d)

    பிரதிநிதித்துவ ஆள்சார் கணக்கு

  15. முருகன் என்பவரிடம் கடனாக அறைக்கலன் வாங்கியதற்கு வரவு வைக்க வேண்டிய கணக்கு.

    (a)

    முருகன் க/கு

    (b)

    அறைக்கலன் க/கு

    (c)

    கொள்முதல் க/கு

    (d)

    ரொக்க க/கு

  16. நடப்பு ஆண்டின் ஆரம்பத்தில் பதியக் கூடிய பதிவு

    (a)

    தோற்றப் பதிவு

    (b)

    குறிப்பிட்டுப் பதிவு

    (c)

    தொடக்க பதிவு

    (d)

    இறுதிப் பதிவு

  17. இருப்பாய்வின் உதவியால் தயாரிக்கப்படுவது _______________ 

    (a)

    குறிப்பேட்டுப் பதிவுகள்

    (b)

    பேரேட்டுக் கணக்குகள்

    (c)

    இறுதிக் கணக்குகள்

    (d)

    இலாபநட்டக் கணக்குகள்

  18. கீழ்கண்டவைகளில் எது சரியானது?

    (a)

    முதல் = சொத்துக்கள் + பொறுப்புகள்

    (b)

    முதல் = சொத்துகள் - பொறுப்புகள் 

    (c)

    சொத்துகள் = பொறுப்புகள் - முதல்

    (d)

    சொத்துக்கள் = பொறுப்புகள்

  19. ஒரு தொழிலின் சொத்துகள் ரூ 3,60,000, முதல் ரூ 2,00,000 பொறுப்புகள் _________________ 

    (a)

    ரூ 1,60,000

    (b)

    ரூ 3,60,000

    (c)

    ரூ 2,00,000

    (d)

    ரூ 5,60,000

  20. பற்று மற்றும் வரவு இனங்களை குறிப்பேட்டிலிருந்து பேரேட்டுக் கணக்குகளில் எடுத்து எழுதும் நடைமுறையை இவ்வாறு அழைக்கலாம்.

    (a)

    கூட்டுதல்

    (b)

    எடுத்தெழுதுதல்

    (c)

    குறிப்பேட்டில் பதிதல்

    (d)

    இருப்புக் கட்டுதல்

  21. ஒரு பேரேட்டுக் கணக்கின் பற்று பத்தியின் மொத்தத்திலிருந்தும் மற்றும் வரவுப் பத்தியின் மொத்தத்திலிருந்தும் நிகர இருப்பினை கண்டறியும் வழிமுறையை இவ்வாறு அழைக்கலாம்.

    (a)

    கூட்டுதல்

    (b)

    எடுத்தெழுதுதல்

    (c)

    குறிப்பேட்டில் பதிதல்

    (d)

    இருப்புக் கட்டுதல்

  22. பேரேட்டுக் கணக்குகளின் சரித்தன்மையை உறுதி செய்ய,அதன் இருப்புகளைக் கொண்டு தயாரிப்பது ஆகும்.  

    (a)

    இருப்பாய்வு 

    (b)

    இருப்பு நிலைக் குறிப்பு 

    (c)

    குறிப்பேடு 

    (d)

    பேரேடு 

  23. சொத்துக் கணக்குகள் எப்பொழுதும் காண்பிப்பது.

    (a)

    பற்றிருப்புகள்

    (b)

    வரவிருப்புகள்

    (c)

    பற்று/வரவு இருப்புகள்

    (d)

    இருப்புகள் இன்மை

  24. கணக்கு இருப்புக் கடும் பொழுது இருப்புக் கடும் நாளில் ______ என எழுதப்படுகின்றது.

    (a)

    இருப்பு பி/தூ

    (b)

    இருப்பு மு/தூ

    (c)

    இருப்பு கீ/இ

    (d)

    இருப்பு கீ/கொ

  25. குறிப்பேட்டில் பேரேட்டுகப் பக்க பத்தி போது நிரப்பப்படும்.

    (a)

    கூட்டும் போது

    (b)

    இருப்பு காட்டும் போது

    (c)

    உடனடியாக

    (d)

    எடுத்தெழுதும் போது

  26. இருப்பாய்வு தயாரிக்கும்போது, கணக்காளர் இருப்பாய்வின் வரவு பக்கத்தில் மொத்த தொகை ரூ. 200 குறைவாக இருப்பதைக் கண்டறிந்தார். அந்த வேவேறுபாட்டினை அவர் என்ன செய்வார்

    (a)

    அனாமத்து கணக்கில் பற்று செய்வார்

    (b)

    அனாமத்து கணக்கில் வரவு செய்வார்

    (c)

    ஏதேனும் பற்று இருப்புக்கொண்ட கணக்கில் சரி செய்வார்

    (d)

    ஏதேனும் வரவு இருப்புக்கொண்ட கணக்கில் சரி செய்வார்

  27. கீழ்க்கண்ட கணக்குகளில் எந்தக் கணக்கின் இருப்பு இருப்பாய்வில் பற்றுப்பத்தியில் தோன்றும்?

    (a)

    பற்பல கடனீந்தோர் கணக்கு

    (b)

    செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு

    (c)

    எடுப்புகள் கணக்கு

    (d)

    முதல் கணக்கு

  28. பிழைகள் கண்டுபிடிக்கப்பட்டு, திருத்தப்பட்டவுடன் _____ தானாகவே முடிவுறும்.

    (a)

    இருப்பாய்வு

    (b)

    பொறுப்புகள் கணக்கு

    (c)

    அனாமத்துக் கணக்கு

    (d)

    சொத்துகள் கணக்கு

  29. அனாமத்துக் கணக்கு பதியப்படும் இடம் _____ 

    (a)

    வியாபாரக் கணக்கு

    (b)

    இலாப, நட்டக் கணக்கு

    (c)

    இருப்புநிலைக் குறிப்பு

    (d)

    இருப்பாய்வு

  30. இருப்பாய்வு தயாரிப்பதில் ________ முறையே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.

    (a)

    இருப்பு முறை

    (b)

    மொத்தக் தொகை முறை

    (c)

    மொத்தத் தொகை மற்றும் இருப்பு முறை

    (d)

    அ மற்றும் ஆ

  31. கொள்முதல் ஏட்டில் பதிவு செய்வது

    (a)

    அனைத்து சரக்குகளின் கொள்முதல்

    (b)

    அனைத்து சொத்துக்களின் கடன் கொள்முதல்

    (c)

    அனைத்து சரக்குகளின் கடன் கொள்முதல்

    (d)

    அனைத்து சொத்துக்களின் கொள்முதல்

  32. ஒரு குறிப்பிட்ட கால கொள்முதல் ஏட்டின் மொத்தம், எடுத்தெழுதப்படுவது

    (a)

    கொள்முதல் கணக்கின் பற்றுபக்கம்

    (b)

    விற்பனை கணக்கின் பற்றுபக்கம்

    (c)

    கொள்முதல் கணக்கின் வரவுப் பக்கம்

    (d)

    விற்பனை கணக்கின் வரவுப் பக்கம்

  33. எழுதப்பெறுநரின் அவமதிப்பிற்கான விளக்கத்தினை வழக்கறிஞர் பதிவுசெய்தல் மாற்றுச்சீட்டை _________ செய்தல் எனப்படும்.

    (a)

    குறிக்கை 

    (b)

    எடுத்தெழுதல்

    (c)

    மேலெழுதல்

    (d)

    அவமதிப்பு

  34. கொள்முதல் ஏட்டில் பதிவு செய்யப்படுவது

    (a)

    மொத்த கொள்முதல்

    (b)

    ரொக்கக் கொள்முதல் மட்டும்

    (c)

    கடன் கொள்முதல் மட்டும்

    (d)

    இவற்றில் ஏதும் இல்லை

  35. கடன் விற்பனை பதிவு செய்யப்படுவது.

    (a)

    பேரேடு

    (b)

    விற்பனை ஏடு

    (c)

    ரொக்க ஏடு

    (d)

    முறையான குறிப்பேடு

  36. மாற்றுச்சீட்டின் மீது வழங்கப்படும் சலுகை நாட்கள்

    (a)

    2

    (b)

    3

    (c)

    4

    (d)

    5

  37. ரொக்க ஏடு ஒரு

    (a)

    துணை ஏடு

    (b)

    முதன்மை ஏடு

    (c)

    உரிய குறிப்பேடு

    (d)

    துணையேடு மற்றும் முதன்மை ஏடு இரண்டு

  38. தள்ளுபடி, ரொக்கம் மற்றும் வங்கி பத்திகளுடைய ரொக்க ஏட்டை இவ்வாறு அழைக்கலாம்.

    (a)

    சாதாரண ரொக்க ஏடு

    (b)

    இருபத்தி ரொக்க ஏடு

    (c)

    முப்பத்தி ரொக்க ஏடு

    (d)

    சில்லறை ரொக்க ஏடு

  39. சில்லறை ரொக்க ஏட்டினைப் பராமரிப்பவர் _________என அழைக்கப்படுகிறார்.

    (a)

    உரிமையாளர் 

    (b)

    வங்கியர் 

    (c)

    சில்லறைக் காசாளர் 

    (d)

    அலுவலகர் 

  40. வாடிக்கையாளரிடமிருந்து பெறப்பட்ட காசோலை அவமதிக்கப்பட்டால் பற்று வைக்க வேண்டிய கணக்கு.

    (a)

    ரொக்க க/கு 

    (b)

    வங்கி க/கு 

    (c)

    வாடிக்கையாளர் க/கு 

    (d)

    சரக்களித்தோர்  க/கு 

  41. பின்வருவனவற்றில் எது காலத்தினால் ஏற்படும் வேறுபாடு அல்ல?

    (a)

    செலுத்திய காசோலை இன்னும் வரவு வைக்கப்படாதது

    (b)

    விடுத்த காசோலை இன்னும் செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படாதது

    (c)

    வங்கியில் நேரடியாகச் செலுத்திய தொகை

    (d)

    ரொக்க  ஏட்டில் தவறுதலாக பற்று வைத்த

  42. ரொக்க ஏட்டின் பற்றிருப்பு என்பது       

    (a)

    செல்லேட்டின் மேல்வரைப் பற்று       

    (b)

    செல்லேட்டின்படி வரவு இருப்பு 

    (c)

    ரொக்க ஏட்டின் படி மேல்வரைப் பற்று      

    (d)

    இவை ஏதுவுமில்லை 

  43. வங்கி அறிக்கையின்படி  இருப்பு ரூ 7,500 செலுத்திய காசோலை  இன்னும் வரவு வைக்கப்படாதது  ரூ,1,500 ரொக்க ஏட்டின்  வங்கி பத்தியின் இருப்பு       

    (a)

    6,000 மேல்வரைப்பற்று    

    (b)

    9,000 மேல்வரைப்பற்று

    (c)

    9,000 சாதக இருப்பு 

    (d)

    6,000 சாதக இருப்பு 

  44. வங்கி அறிக்கையின்படி இருப்பு ரூ 2,500 முதலீட்டின்  மீதான  வட்டி ரூ 250, ரொக்க ஏட்டின் பதியப்படவில்லை  எனில் ரொக்க ஏட்டில் வங்கிப் பத்தியின் இருப்பு.     

    (a)

    2750 சாதக இருப்பு 

    (b)

    2750 மேல்வரைப்பற்று    

    (c)

    2250 மேல்வரைப்பற்று    

    (d)

    2250 சாதக இருப்பு 

  45. செங்குட்டுவனால் சரக்கு திருப்பித் தரப்பட்டு சரக்கிருப்பில் சேர்க்கப்பட்டு ஆனால் ஏடுகளில் பதிவேதும் செய்யப்படவில்லை. இப்பிழையைத் திருத்தம் செய்யும்போது, கீழ்க்கண்டவற்றில் எந்தக் கணக்கைப் பற்று வைக்க வேண்டும்?

    (a)

    செங்குட்டுவன் கணக்கு

    (b)

    விற்பனைத் திருப்பக் கணக்கு

    (c)

    வெளித் திருப்பக் கணக்கு

    (d)

    கொள்முதல் திருப்பக் கணக்கு

  46. கணக்கின் ஒரு பக்கத்தை பாதிக்கும் பிழை ________________  

    (a)

    ஒரு கணக்கைப் பாதிக்கும் பிழை

    (b)

    இரண்டு கணக்குகளையும் பாதிக்கும் பிழைகள்

    (c)

    இவை இரண்டும்

    (d)

    இரண்டும் இல்லை 

  47. எந்நாள் முதற்கொண்டு தேய்மானம் கணக்கிடப்பட வேண்டும்

    (a)

    சொத்தினை பயன்பாட்டிற்கு இட்ட நாள்முதல்

    (b)

    சொத்தினை வாங்குவதற்காதற்கான ஆணை பிறப்பித்த நாள்முதல்

    (c)

    சொத்தினை வியாபார வளாகத்திற்குள் பெற்ற நாநாள்முதல்

    (d)

    சொத்தின் இடாப்பு பெற்றெற்ற நாள் முதல்

  48. 'தேய்மானம் என்பது எக்காரணத்தினாலும் ஒரு சொத்தின் மதிப்பிலுண்டாகும் படிப்படியான நிலையான குறைவே ஆகும்' என்று கூறியவர் யார்?

    (a)

    கார்டர் 

    (b)

    ஸ்பைசர் 

    (c)

    பெக்லர் 

    (d)

    கோஹ்லர் 

  49. இயந்திரத்தின் விற்பனை  விலை ரூ.4,00,000 விற்றதால் ஏற்பட்ட இலாபம் ரூ.36,000 எனில், இயந்திரத்தின் எட்டு மதிப்பு ________.

    (a)

    ரூ. 3,64,000

    (b)

    ரூ. 4,36,000

    (c)

    ரூ. 36,000

    (d)

    ரூ. 2,18,000

  50. வணிகச் செயல்பாட்டிற்கு முந்தைய செலவுகள்

    (a)

    வருவாயினச் செலவுகள்

    (b)

    முன் கூட் டி செலுத்திய வருவாயினச் செலவுகள்

    (c)

    நீள்பயன் வருவாயினச் செலவுகள்

    (d)

    முதலினச் செலவுகள்

  51. பழைய சீருந்தை புதுப்பிக்கச் செலவு செய்தது_______________

    (a)

    நீள்பயன் வருவாயினச் செலவு 

    (b)

    முதலினச் செலவு 

    (c)

    வருவாயினச் செலவு

    (d)

    முதலின வரவு

  52. வெங்கடேசன் விற்பனை செய்வதற்காக ரூ 80,000 மதிப்புள்ள சரக்கை கொள்முதல் செய்தது ஒரு _______________ 

    (a)

    முதலினச் செலவு

    (b)

    வருவாயினச் செலவு

    (c)

    நீள்பயன் வருவாயினச் செலவு

    (d)

    இவை எதுவுமில்லை

  53. இருப்புநிலைக் குறிப்பு என்பது _____________

    (a)

    ஓர் கணக்கு

    (b)

    ஓர் அறிக்கை

    (c)

    ஓர் அறிக்கையுமில்லை, ஓர் கணக்குமில்லை

    (d)

    மேல் கூறியவற்றில் எதுவுமில்லை

  54.  ______ அறிக்கை ஒரு கணக்கியல் காலத்திற்கு எவ்வாறு இலாபம் அல்லது நட்டம் கணக்கிடப்படுகிறது என்பதைக் காட்டுகின்றது          

    (a)

    வருமான 

    (b)

    இலாப நட்ட  

    (c)

    செலவின 

    (d)

    இவை ஏதுவுமில்லை 

  55. வாரா ஐயக்கடன் ஒதுக்கு கணக்கு ஏற்கனவே இல்லையெனில் , உருவாக்கப்பட்ட ஐயக்கடன் ஒதுக்கு.

    (a)

    வாராக்கடன் கணக்கில் பற்று வைக்க வேண்டும்

    (b)

    பற்பல கடனாளிகள் கணக்கில் பற்று வைக்க வேண்டும்

    (c)

    வாராக்கடன் கணக்கில் வரவு வைக்க வேண்டும்

    (d)

    இலாப நட்டக் கணக்கில் பற்று வைக்க வேண்டும்

  56. 1.4.2013 இருப்பாய்வில் வங்கிக்கடன் ரூ 5,00,000 வங்கி வட்டி வீதம் ஆண்டுக்கு 12% வட்டி செலுத்தியது ரூ 30,000.31.3.2014 அன்று நிலுவையில் உள்ள வட்டி ________.   

    (a)

    ரூ 30,000

    (b)

    ரூ 5,00,000

    (c)

    ரூ 4,70,000

    (d)

    ரூ 5,30,000

  57. 31.3.2018 அன்றைய இருப்பாய்வின் படி முதலீடுகள் 10% ரூ 5,00,000 முதலீடுகள் மீது பெற்ற வட்டி ரூ 40,000 பெற வேண்டிய வட்டி ________. 

    (a)

    ரூ 5,40,000 

    (b)

    ரூ 40,000

    (c)

    ரூ 10,000

    (d)

    ரூ 5,10,000

  58. பின்வருனவற்றில் எது கணினி அமைப்பின் கூறு அல்ல?

    (a)

    உள்ளீட்டு அலகு

    (b)

    வெளியீட்டு அலகு

    (c)

    தரவு

    (d)

    மையச் செயல்பாட்டு அலகு

  59. கணினி அமைப்பின் மிக முக்கியமான கூறு அதன் ________. 

    (a)

    உரிமையாளர் 

    (b)

    பணியாளர்கள்  

    (c)

    பயனாளிகள் 

    (d)

    இவை எதுவுமில்லை 

  60. ________ என்பது ஒரு குறிப்பிட்டச் செயலை செய்வதற்காகவும்,எதிர்பார்க்கப்படும் வெளியீட்டை பெறுவதற்காகவுமான படிப்படியான தொடர் அறிவுறுத்தலாகும். 

    (a)

    தரவு 

    (b)

    வன்பொருள் 

    (c)

    மென்பொருள் 

    (d)

    செயல்படுமுறை 

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணக்குப்பதிவியல் முக்கிய 1 மதிப்பெண் வினாத்தாள் ( 11th Standard Accountancy Public Exam March 2019 Important One Mark Questions )

Write your Comment