துணை ஏடுகள் - I மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    7 x 1 = 7
  1. கொள்முதல் ஏட்டில் பதிவு செய்வது

    (a)

    அனைத்து சரக்குகளின் கொள்முதல்

    (b)

    அனைத்து சொத்துக்களின் கடன் கொள்முதல்

    (c)

    அனைத்து சரக்குகளின் கடன் கொள்முதல்

    (d)

    அனைத்து சொத்துக்களின் கொள்முதல்

  2. விற்பனை ஏட்டின் மொத்தம் ஒரு குறிப்பிட்ட கால அளவில் வரவு வைக்கப்படுவது

    (a)

    விற்பனை கணக்கு

    (b)

    ரொக்க கணக்கு

    (c)

    கொள்முதல் கணக்கு

    (d)

    உரிய குறிப்பேடு

  3. விற்பனைத் திருப்ப ஏடு பதிவு செய்வது

    (a)

    வாடிக்கையாளரால் திருப்பிய சரக்குகளுக்கு உடனடியாக பணம் செலுத்தியது

    (b)

    வாடிக்கையாளரால் திருப்பிய சரக்குகளுக்கு உடனடியாக பணம் செலுத்தாதது

    (c)

    வாடிக்கையாளரால் திருப்பிய சொத்துகளுக்கு உடனடியாக பணம் செலுத்தாதது

    (d)

    வாடிக்கையாளரால் திருப்பிய சொத்துகளுக்கு உடனடியாக பணம் செலுத்தியது

  4. நிலைச்சொத்துக்கள் கடனுக்கு வாங்கியது பதிவு செய்ய வேண்டிய ஏடு

    (a)

    கொள்முதல் ஏடு

    (b)

    விற்பனை ஏடு

    (c)

    கொள்முதல் திருப்ப ஏடு

    (d)

    உரிய குறிப்பேடு

  5. இறுதிப்பதிவுகள் பதிவு செய்யுமிடம்

    (a)

    ரொக்க ஏடு

    (b)

    பேரேடு

    (c)

    உரிய குறிப்பேடு

    (d)

    கொமுதல் ஏடு

  6. எந்திரம் வாங்கியது பதிவு செய்யப்படுவது

    (a)

    விற்பனை ஏடு 

    (b)

    கொள்முதல் ஏடு

    (c)

    முறையான குறிப்பேடு 

    (d)

    எந்திரம் கணக்கு

  7. கணக்கேடுகளில் செய்யப்பட்டுள்ள தவறுகளைத் திருத்துவதற்காகச் செய்யப்படும் பதிவுகள்______.

    (a)

    சரிக்கட்டுப் பதிவுகள்

    (b)

    திருத்தப் பதிவுகள்

    (c)

    மாற்றுப் பதிவுகள்

    (d)

    குறிப்பேட்டுப் பதிவுகள்

  8. 5 x 1 = 5
  9. கொள்முதல் ஏடு

  10. (1)

    வெளித்திருப்ப ஏடு

  11. கொள்முதல் திருப்ப ஏடு

  12. (2)

    உள்திருப்பத்திற்கான ஆதார ஆவணம்

  13. இடாப்பு 

  14. (3)

    கடனுக்கு சரக்கு வாங்கியது

  15. பற்றுக் குறிப்பு

  16. (4)

    இரசீது

  17. வரவுக் குறிப்பு

  18. (5)

    வெளித்திருப்பத்திற்கான ஆதார ஆவணம்

    2 x 2 = 4
  19. கூற்று (A): வரவு குறிப்பு விற்பனையாளரால் தயார் செய்து பொருளை வாங்குபவருக்கு சரக்குகளை திருப்பி பெறும்போது அளிக்கப்படுகிறது.
    காரணம் (R): உரிய குறிப்பேட்டில் அல்லது பொதுகுறிப்பேட்டில் வேறு எங்கும் எந்த துணைப்பிரிவிலும் பதிவுப்பெறாத நடவடிக்கைகளுக்கான குறிப்பேடுகள் பதிவு செய்யப்படுகின்றன. 
    (அ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
    (ஆ) (A) மற்றும் (A) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
    (இ) (A) சரி ஆனால் (R) தவறு
    (ஈ) (A) தவறு ஆனால் (R) சரி

  20. கூற்று (A): மாற்றுச் சீட்டு முதிர்வடையும் நாள் விடுமுறை நாளாக இருந்தால் அதற்கு முந்தைய நாளை தொகை செலுத்தற்குரிய நாளாக ஏற்க வேண்டும்.
    காரணம் (R): ஆகஸ்ட் 15, சுதந்திர தினம் பொது விடுமுறை எனவே மாற்றுச்சீட்டை ஆகஸ்டு 16 செலுத்தற்குரிய நாளாக ஏற்க வேண்டும். 
    (அ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
    (ஆ) (A) மற்றும் (A) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
    (இ) (A) சரி ஆனால் (R) தவறு
    (ஈ) (A) தவறு ஆனால் (R) சரி

  21. 6 x 2 = 12
  22. கொள்முதல் ஏடு என்றான்றால் என்ன?

  23. விற்பனை ஏடு என்றால் என்ன?

  24. பற்றுக்குறிப்பு என்றால் என்ன?

  25. உரிய குறிப்பேடு என்றால் என்ன?

  26. தொடக்கப்பதிவு என்றான்றால் என்ன?

  27. மறுக்கப்படுதல் என்றால் என்ன? 

  28. 4 x 3 = 12
  29. கொள்முதல் ஏட்டின் படிவத்தினை தருக.

  30. துணை ஏடுகளின் நன்மைகள் யாவை?

  31. சிறு குறிப்பு வரைக
    (அ) மாற்றுச்சீட்டில் மேலெழுதுதல்
    (ஆ) மாற்றுச்சீட்டை தள்ளுபடி செய்தல்

  32. மாற்றுச் சீட்டின் தன்மைகள் யாவை?    

  33. 2 x 5 = 10
  34. பின்வரும் நடவடிக்கைகளை சாந்தி அறைகலன் நிறுவனத்தின் கொள்முதல் ஏட்டில் பதிவு செய்க:

    2017
    மார்ச் 1
    மதுரை, மோகன் அறைகலன் நிறுவனத்திடமிருந்து வாங்கியது
      20 நாற்காலிகள் ஒன்று ரூ.450 வீதம்
      2 மேசைகள் ஒன்று ரூ.1,000 வீதம்
      இதில், 10% வியாபரத் தள்ளுபடி நீக்குக
    மார்ச்  7 இராயப்பேட்டை, இரமேஷ் நிறுவனத்திடமிருந்து வாங்கியது
      2 மர நாற்காலிகள் ஒன்று ரூ.500 வீதம்
      10 மடக்கு நாற்காலிகள் ஒன்று ரூ.200 வீதம்
    மார்ச் 21 காரைக்கால், கமால் நிறுவனத்திடமிருந்து வாங்கியது
      10 நாற்காலிகள் ஒன்று ரூ.750 வீதம்
      15 இரும்பு அலமாமாரிகள் ஒன்று ரூ.1,500 வீதம்
      இதற்கு, கட்டுமம் மற்றும் அளிப்புச் செலவு ரூ.250
      இதில், 10% வியாபாரத் தள்ளுபடி நீக்குக.
    மார்ச் 25 சென்னை, ஜெமினி விற்பனையகத்திடமிருந்து
      2 தட்டச்சு இயந்திரங்கள் ஒன்று ரூ.7,750 வீதம்
    அலுவலகப் பணிக்கென வாங்கப்பட்டது.
  35. பின்வரும் நடவடிக்கைகளை வாகன உதிரிபாகம் விற்பனை செய்யும் ஹரியின் கொள்முதல் திருப்ப ஏட்டில் பதிவு செய்து, அதனைப் பேரேட்டில் எழுத்தெழுதுக.

    2017  
    ஜனவரி  5 ஆணைப்படி இல்லாததால் ஆனந்திற்கு திருப்பியது 5 முகப்பு விளக்குகள்  ஒன்று ` 200 வீதம்
    ஜனவரி 14 தரம் குறைவு காரணமாக சந்திரனுக்கு திருப்பியது 4 ஒலிப்பான்கள் ஒன்று ரூ. 200 வீதம் 10 கண்ணாடிகள் ஒன்று ரூ. 350 வீதம்.

*****************************************

Reviews & Comments about 11th Standard கணக்குப்பதிவியல் - துணை ஏடுகள் - I மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Accountancy - Subsidiary Books - I Model Question Paper )

Write your Comment