துணை ஏடுகள் - I ஒரு மதிப்பெண் வினாக்கள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணக்குப்பதிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 20
  20 x 1 = 20
 1. கொள்முதல் ஏட்டில் பதிவு செய்வது

  (a)

  அனைத்து சரக்குகளின் கொள்முதல்

  (b)

  அனைத்து சொத்துக்களின் கடன் கொள்முதல்

  (c)

  அனைத்து சரக்குகளின் கடன் கொள்முதல்

  (d)

  அனைத்து சொத்துக்களின் கொள்முதல்

 2. ஒரு குறிப்பிட்ட கால கொள்முதல் ஏட்டின் மொத்தம், எடுத்தெழுதப்படுவது

  (a)

  கொள்முதல் கணக்கின் பற்றுபக்கம்

  (b)

  விற்பனை கணக்கின் பற்றுபக்கம்

  (c)

  கொள்முதல் கணக்கின் வரவுப் பக்கம்

  (d)

  விற்பனை கணக்கின் வரவுப் பக்கம்

 3. விற்பனை ஏட்டின் மொத்தம் ஒரு குறிப்பிட்ட கால அளவில் வரவு வைக்கப்படுவது

  (a)

  விற்பனை கணக்கு

  (b)

  ரொக்க கணக்கு

  (c)

  கொள்முதல் கணக்கு

  (d)

  உரிய குறிப்பேடு

 4. விற்பனைத் திருப்ப ஏடு பதிவு செய்வது

  (a)

  வாடிக்கையாளரால் திருப்பிய சரக்குகளுக்கு உடனடியாக பணம் செலுத்தியது

  (b)

  வாடிக்கையாளரால் திருப்பிய சரக்குகளுக்கு உடனடியாக பணம் செலுத்தாதது

  (c)

  வாடிக்கையாளரால் திருப்பிய சொத்துகளுக்கு உடனடியாக பணம் செலுத்தாதது

  (d)

  வாடிக்கையாளரால் திருப்பிய சொத்துகளுக்கு உடனடியாக பணம் செலுத்தியது

 5. நிலைச்சொத்துக்கள் கடனுக்கு வாங்கியது பதிவு செய்ய வேண்டிய ஏடு

  (a)

  கொள்முதல் ஏடு

  (b)

  விற்பனை ஏடு

  (c)

  கொள்முதல் திருப்ப ஏடு

  (d)

  உரிய குறிப்பேடு

 6. விற்பனை ஏட்டில் பதிவு செய்வதற்கு பயன்படும் அடிப்படை ஆவணம்

  (a)

  பற்றுக் குறிப்பு

  (b)

  வரவு குறிப்பு

  (c)

  இடாப்பு

  (d)

  ரொக்க இரசீது

 7. இறுதிப்பதிவுகள் பதிவு செய்யுமிடம்

  (a)

  ரொக்க ஏடு

  (b)

  பேரேடு

  (c)

  உரிய குறிப்பேடு

  (d)

  கொமுதல் ஏடு

 8. ஜனவரி 1,2017 அன்று சூரியா, சுந்தர் மீது ஒரு மூன்று மாதகால மாற்றுச் சீட்டினை எழுதினார்.அம்மாற்றுச் சீட்டின் தவணை நாள்.

  (a)

  மார்ச் 31,2017

  (b)

  ஏப்ரல்1,2017

  (c)

  ஏப்ரல் 30,2017

  (d)

  ஏப்ரல் 4, 2017

 9. கணக்கேடுகளில் செய்யப்பட்டுள்ள தவறுகளைத் திருத்துவதற்காகச் செய்யப்படும் பதிவுகள்______.

  (a)

  சரிக்கட்டுப் பதிவுகள்

  (b)

  திருத்தப் பதிவுகள்

  (c)

  மாற்றுப் பதிவுகள்

  (d)

  குறிப்பேட்டுப் பதிவுகள்

 10. ஒரு மாற்றுச்சிட்டு ஏற்கப்படும் போது அந்த நடவடிக்கையை ஏற்பவர் ______ ஏட்டில் பதிகிறார்.

  (a)

  பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 

  (b)

  மாற்றுசீட்டு

  (c)

  செலுத்துதற்குரிய மாற்றுச்சீட்டு

  (d)

  குறிப்பேட்டில்

 11. எழுதப்பெறுநரின் அவமதிப்பிற்கான விளக்கத்தினை வழக்கறிஞர் பதிவுசெய்தல் மாற்றுச்சீட்டை _________ செய்தல் எனப்படும்.

  (a)

  குறிக்கை 

  (b)

  எடுத்தெழுதல்

  (c)

  மேலெழுதல்

  (d)

  அவமதிப்பு

 12. பழைய நிலுவைத் தொகை மற்றும் அதற்கான வட்டியினையும் சேர்த்து புதிய மாற்றுச் சீட்டினை எழுத  ஒப்புக் கொள்ளுதல்________ எனப்படும் 

  (a)

  மேலெழுதுதல்

  (b)

  தள்ளுபடி செய்தல்

  (c)

  புதுப்பித்தல்

  (d)

  மறுக்கப்படுதல்

 13. கொள்முதல் ஏட்டில் பதிவு செய்யப்படுவது

  (a)

  மொத்த கொள்முதல்

  (b)

  ரொக்கக் கொள்முதல் மட்டும்

  (c)

  கடன் கொள்முதல் மட்டும்

  (d)

  இவற்றில் ஏதும் இல்லை

 14. இயந்திரம் வாங்கியது பதிவு செய்யப்படுவது

  (a)

  விற்பனை ஏடு

  (b)

  கொள்முதல் ஏடு

  (c)

  கொள்முதல் திருப்ப எடு

  (d)

  முறையான குறிப்பேடு

 15. சனவரி 1, 2018 அன்று சுரேஷ், கணேஷ் மீது ஒரு மூன்று மாத கால மாற்றுச் சீட்டினை எழுதினார்.

  (a)

  மார்ச் 31, 2018

  (b)

  ஏப்ரல் 1, 2018

  (c)

  ஏப்ரல் 4, 2018

  (d)

  ஏப்ரல் 4, 2018

 16. வியாபாரத் தள்ளுபடியின் நோக்கம்

  (a)

  விற்பனையை அதிகப்படுத்துவது

  (b)

  குறைந்த விலையில் பொருட்களை விற்பது

  (c)

  ரொக்க விற்பனையை ஊக்கப்படுத்துதல்

  (d)

  மேற்கூறிய அனைத்தும்

 17. ரொக்கக் தள்ளுபடி வழங்கப்படுவதன் நோக்கம்

  (a)

  ரொக்க விற்பனையை அதிகப்படுத்துதல்

  (b)

  தவணை நாளுக்குள் தொகையை செலுத்துவதை ஊக்குவித்தல்

  (c)

  பொருட்களை அதிக எண்ணிக்கையில் வாங்கிச் செய்தல்

  (d)

  மேற்கூரிய அனைத்தும்

 18. ஜூலை 12, 2015 ஆண்டு சுபா, மஞ்சுளா மீது ஒரு மாத கால சீட்டின் எழுதினார். அம்மாற்றுச்சீட்டின் தவணை நாள்

  (a)

  ஆகஸ்ட் 12, 2015

  (b)

  ஆகஸ்ட் 15, 2015

  (c)

  ஆகஸ்ட் 16, 2015

  (d)

  ஆகஸ்ட் 14, 2015

 19. மாற்றுச்சீட்டு மறுக்கப்படுதல் என்பது

  (a)

  மாற்றுச்சீட்டு உரிமையை வேறொருவருக்கு மாற்றித் தருதல்

  (b)

  மாற்றுச்சீட்டின் தவணை நாளுக்கு முன்பே தொகையினைச் செலுத்துதல்

  (c)

  மாற்றுச்சீட்டின் தொகை நாளன்று செலுத்தப்படாமலிருத்தல்

  (d)

  எழுதுநரிடம் தொகை செலுத்துவதற்கான காலத்தை நீட்டித்தருமாறு கேட்டல்

 20. மாற்றுச்சீட்டின் மீது வழங்கப்படும் சலுகை நாட்கள்

  (a)

  2

  (b)

  3

  (c)

  4

  (d)

  5

*****************************************

Reviews & Comments about 11th Standard கணக்குப்பதிவியல் துணை ஏடுகள் - I ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் விடைகள் ( 11th Standard Accountancy Subsidiary Books - I One Marks Question And Answer )

Write your Comment