துணை ஏடுகள் - II Book Back Questions

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணக்குப்பதிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  4 x 1 = 4
 1. ரொக்க ஏடு ஒரு

  (a)

  துணை ஏடு

  (b)

  முதன்மை ஏடு

  (c)

  உரிய குறிப்பேடு

  (d)

  துணையேடு மற்றும் முதன்மை ஏடு இரண்டு

 2. கீழ்க்கண்டவற்றில் எது எதிர்ப்பதிவாக பதிவு செய்யப்படும்?

  (a)

  சொந்த செலவிற்காக வங்கியிலிருந்து எடுத்த ரொக்கம் 

  (b)

  அலுவலக செலவிற்காக வங்கியிலிருந்து எடுத்த ரொக்கம் 

  (c)

  வாடிக்கையாளர், நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்திய தொகை 

  (d)

  வங்கி எடுத்துக் கொண்ட வட்டி

 3. சில்லறை ரொக்க ஏட்டின் இருப்பு

  (a)

  ஒரு செலவு

  (b)

  ஒரு இலாபம்

  (c)

  ஒரு சொத்து 

  (d)

  ஒரு பொறுப்பு 

 4. சிறிய செலவினங்களைப் பதியும் ஏடு

  (a)

  ரொக்க ஏடு

  (b)

  கொள்முதல் ஏடு

  (c)

  செலுத்தற்குரிய மாற்றுச் சீட்டு ஏடு

  (d)

  சில்லறை ரொக்க ஏடு

 5. 5 x 2 = 10
 6. ரொக்க ஏடு என்றால் என்ன?

 7. தனிப்பத்தி ரொக்க ஏட்டின் படிவம் தருக.

 8. இருபத்தி ரொக்க ஏட்டின் படிவம் தருக.

 9. முப்பத்தி ரொக்க ஏடு என்றால் என்ன?

 10. சில்லறை ரொக்க ஏடு என்றால் என்ன?

 11. 2 x 3 = 6
 12. சில்லறை ரொக்க ஏட்டில் முன் பண மீட்பு முறையின் பொருளை விளக்குக.

 13. ரொக்க ஏட்டில் தள்ளுபடியைப் பதிவு செய்வது பற்றி குறிப்பு வரைக

 14. 2 x 5 = 10
 15. 2017, மே மாதத்திற்காற்கான சேஷாத்ரி அவர்களின் பின்வரும் நடவடிக்கைகளை தனிப்பத்தி ரொக்க ஏட்டில் பதிவு செய்க.

  மே   ரூ 
  1 கையிருப்பு ரொக்கம்  40,000
  5 ஸ்வாதியிடமிருந்து பெற்ற ரொக்கம்  4,000
  7 கூலி ரொக்கமாக  கொடுத்தது 2,000
  10 சசிகலாவிடமிருந்து ரொக்கத்திற்கு கொள்முதல் செய்தது 6,000
  15 ரொக்கத்திற்கு விற்பனை செய்த 9,000
  18 கணிப்பொறி வாங்கியது 15,000
  22 சபாபதிக்கு ரொக்கம் செலுத்தியது 5,000
  28 சம்பளம் கொடுத்தது 2,500
  30 வட்டிப் பெற்றது 500
 16. சந்திரனின் ரொக்கம் மற்றும் தள்ளுபடி பத்திகளுடைய ரொக்க ஏட்டில் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை பதிவு செய்க.

  2017 நவ   ரூ
  1 ரொக்க இருப்பு 22,000
  2. ரொக்க விற்பனை 14,000
  3. கோவிந்தனுக்கு கடனுக்கு விற்றது 12,000
  4 பலராமனிடம் கடனுக்கு கொள்முதல் செய்தது 27,000
  5 ரொக்கக் கொள்முதல் 8,800
  8 கோவிந்தனிடமிருந்து 2% ரொக்க தள்ளுபடி கழித்தது
  போக மீதி தொகைப் பெறப்பட்டது
   
  12 பலராமனுக்கு ரூ 26,800 பணம் செலுத்தி அவர்
  கணக்கு முழுவதும் தீர்க்கப்பட்டது
   
  15 சொந்த தேவைக்கு பணம் எடுத்தது 4,000
  28 ரொக்கம் வங்கியில் செலுத்தியது 5,000
  29 மதன் தரவேண்டியது ரூ 5,000. ரூ 4,800 செலுத்தி அவர் கணக்கைத் தீர்த்துக் கொண்டார்.   
  30 சம்பளம் ரொக்கமாக அளித்தது  4,000

*****************************************

Reviews & Comments about 11th Standard கணக்குப்பதிவியல் - துணை ஏடுகள் - II Book Back Questions ( 11th Standard Accountancy - Subsidiary Books - II Book Back Questions )

Write your Comment