Plus One Second Revision Test 2019

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வரலாறு

Time : 02:30:00 Hrs
Total Marks : 90
  20 x 1 = 20
 1. ________________ கல்வெட்டுக்குறிப்புகள் மெசபடோமியாவுக்கும் ஹரப்பாவுக்கும் இடையேயான வணிகத்தொடர்புகளைக் குறிப்பிடுகின்றன.

  (a)

  க்யூனிபார்ம்

  (b)

  ஹைரோக்ளைபிக்ஸ்

  (c)

  தேவநாகரி

  (d)

  கரோஷ்டி

 2. ஹரப்பாவின் முக்கியத்துவத்தையும் அதன் நாகரீதத்தையும் உணர்ந்து, அங்கு ஆய்வு நடத்தக் காரணமாக இருந்தவர் ________.

  (a)

  சார்லஸ் மேசன்

  (b)

  அலெக்ஸாண்டர் ப்ரன்ஸ் 

  (c)

  சர் ஜான் மார்ஷ்ல்

  (d)

  அலெக்சாண்டர் கன்னிங்காம்

 3. வேதப்பாடல்களின் முக்கிய தொகுப்பின் பெயர் 

  (a)

  பிராமணங்கள்

  (b)

  சங்கிதைகள்

  (c)

  ஆரண்யகங்கள்

  (d)

  உபநிடதங்கள்

 4. ____________  வேளாண்மை முறையை மேம்படுத்தியதில் முக்கியப் பங்காற்றியது.

  (a)

  இரும்பு

  (b)

  வெண்கலம்

  (c)

  செம்பு

  (d)

  பித்தளை 

 5. நான்காவது பெளத்த சங்கம் நடைபெற்ற இடம் _______ 

  (a)

  காஷ்மீர்

  (b)

  வைசாலி

  (c)

  பாடலிபுத்திரம்

  (d)

  ராஜகிருஹம்

 6. மெகஸ்தனிஸ் எழுதிய _____________ சந்திரகுப்தரின் அரசவையையும், அவரது நிர்வாகத்தையும் விவரிக்கிறது

  (a)

  இண்டிகா

  (b)

  முத்ராராட்சசம்

  (c)

  அஷ்டத்யாயி

  (d)

  அர்த்தசாஸ்திரம்

 7. ஹரியங்கா வம்சத்தின் ____________மதத்தின் முதல் அரசராக அறியப்படுகிறார்.

  (a)

  பிந்து சாரர்

  (b)

  பிம்பி சாரர்

  (c)

  சந்திர குப்தர்

  (d)

  அஜாகத் சத்ரு

 8. இக்சவாகுகள் ________________ பகுதியில் வலிமை பெற்றிருந்தனர்

  (a)

  ஆந்திரா-கர்நாடகா

  (b)

  ஒடிசா

  (c)

  தக்காணப் பகுதி

  (d)

  பனவாசி

 9. |மதுரை காஞ்சி" என்ற நூல் குறிப்பிடப்பட்டுள்ள "அல்லங்காடி" என்பது ________________ 

  (a)

  பகல்

  (b)

  இரவு 

  (c)

  மாலை

  (d)

  பகல் மற்றும் இரவு

 10. சக சத்ரப்களில் மிகவும் புகழ் பெற்றவர்----------

  (a)

  மொக

  (b)

  ருத்ரதாமன்

  (c)

  அஸிஸ்

  (d)

  யசோவர்மன்

 11. வாதஸ்யானர் எழுதிய நூல்

  (a)

  மனுஸ்மிருதி

  (b)

  இனடிகா

  (c)

  காமசூத்திரம்

  (d)

  அர்த்தசாஸ்திரம்

 12. பொருத்துக

  இலக்கியப் படைப்பு எழுதியவர்
  1. சூரிய சித்தாந்தா தன்வந்திரி
  2. அமரகோஷா வராஹமிகிரா
  3.பிருஹத்சம்ஹிதா ஹரிசேனா 
  4.ஆயுர்வேதா அமரசிம்மா
  (a)

  4, 3, 1, 2

  (b)

  4, 1, 2, 3

  (c)

  4, 2, 1, 3

  (d)

  4, 3, 2, 1

 13.  _________________என்பவர் அயலுறவு மற்றும் போர்கள் தொடர்ப்பான அமைச்சர் ஆவார்

  (a)

  குந்தலா

  (b)

  பானு

  (c)

  அவந்தி

  (d)

  சர்வாகதா

 14. கீழ்க்கண்ட வற்றில் எது சரியாக இணைக்கப்பட வில்லை.

  (a)

  மூன்றாம் கோவிந்தன் - வாதாபி

  (b)

  ரவிகீர்த்தி - இரண்டாம் புலிகேசி

  (c)

  விஷயம் - ராஷ்ட்டிரகூடர்

  (d)

  நம்மாழ்வார் - குருகூர்

 15. இப்ன் பதூதா ஒரு ________ நாட்டுப் பயணி

  (a)

  மொராக்கோ

  (b)

  பெர்சியா

  (c)

  துருக்கி

  (d)

  சீனா

 16. _________________ஒரு கலத்துக்குச் சமம் ஆகும்

  (a)

  28.கி.கி 

  (b)

  27கி.கி 

  (c)

  32கி.கி 

  (d)

  72கி.கி 

 17. விஜயநகர அரசின் அரசு முத்திரை _______ 

  (a)

  பன்றி

  (b)

  புலி

  (c)

  மீன்

  (d)

  வில்

 18. முதன்முதலாக இந்தி மொழியில் தனது மதத் தத்துவப் பிரச்சாரத்தை மேற்கொண்டவர் ________  

  (a)

  ரவிதாஸ் 

  (b)

  இராமானந்தர் 

  (c)

  கபீர் 

  (d)

  நாமதேவர் 

 19. அக்பரது நிதி நிர்வாகம் ______ நிர்வாக முறையைப் பின்பற்றி அமைக்கப்பட்டது. 

  (a)

  பாபர் 

  (b)

  ஹீமாயூன் 

  (c)

  ஷெர்ஷா 

  (d)

  இப்ராஹிம் லோடி 

 20. நீலநீர்க் கொள்கையுடன் தொடர்புடையவர் _______________

  (a)

  பிரான்சிஸிஸ்கோ டி அல்மெய்டா

  (b)

  அல்போன்ஸோ டி அல்புகர்க் 

  (c)

  நீனோ டா குன்கா

  (d)

  ஆன்டோனியோ டி நாரான்கா

 21. 7 x 2 = 14
 22. ஹரப்பா நாகரிகம் வெவ்வேறு கட்டங்களாக எவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளது?

 23. தொடக்க வேதகாலத்தில் பெண்களின் நிலையைக் கோடிட்டுக்காட்டுக 

 24. ”நாட்டின் வட மேற்கில் ஒரு பெரிய அரசை மினாண்டர் ஆட்சி செய்ததாகக் கூறப்பப்படுகிறது.” விவரிக்கவும்.

 25. பால வம்ச ஆட்சியின்  போது நாளந்தா பல்கலைக்கழகத்தின் முக்கியத்துவத்தை விவரி.

 26. திருபுறம்பியம் போரைப் பற்றி நீ அறிந்தது என்ன?

 27. நாற்பதின்மர் அமைப்பு

 28. பாமினி விஜயநகர அரசுகளுக்கிடையே பகைமை ஏற்பட்டதற்கான மூன்று முக்கியக் காரணங்கள் யாவை?

 29. பாபர் இந்தியாவின் மீது படையெடுக்கத் தூண்டியது எது?

 30. இரண்டாம் சரபோஜி, சமய பரப்புகுழு மற்றும் காலனி ஆதிக்க அரசுக்கு எவ்வாறு முன்னோடியாகத் திகழ்ந்தார்?

 31. நாயக்க அரசுகள் யாவை ? அவை நிறுவப்பட காரணம் என்ன ?

 32. 7 x 3 = 21
 33. புதிய கற்கால புரட்சி - வரையறு:

 34. இந்தியாவில் மகா அலெக்சாண்டரின் படையெடுப்பின் தாக்கங்களைக் குறிப்பிடுக.

 35. தமிழ் செவ்வியல் இலக்கியம் கூறு.

 36. டெமெட்ரியஸுடைய நாணயங்களின் சிறப்பைச் சுட்டிக்காட்டுக.

 37. எல்லோராவிலுள்ள கைலாசநாதர் குகைக்கோயில்.

 38. சோழர் காலச் சமூகத்தின் படிநிலையைக் கூறுக

 39. தாராஷூகோ.

 40. சார்லஸ் உட் அறிக்கை

 41. 1801ம் ஆண்டு கிளர்ச்சி பற்றி எழுதுக.

 42. எம்.ஜி. ரானடே

 43. 7 x 5 = 35
 44. 'கருவித்தொழில்நுட்பத்தில், மேல் பழங்கற்காலம் புதுமையை நிகழ்த்தியது'-தெளிவாக்குக.

 45. இந்தியாவில் பழுப்பு மஞ்சள் நிற மட்பாண்டப் பண்பாடுகளைப் பற்றி விவரி.

 46. இந்தியாவில் பௌத்தம் வீழ்ச்சி அடைந்ததற்கான காரணங்கள் எவை?

 47. பெளத்த மத பிரிவிகளை பற்றி விளக்குக?

 48. சங்க கால தென்னிந்திய வரலாற்றை அறிய உதவும் தொல்பொருள் மற்றும் நாணயச் சான்றுகளை விவரி.

 49. மத்தியத் தரைக் கடல் உலகின் பெருஞ்சக்தியாக ரோமானிய அரசுமேலெழுந்த விதத்தை விவரி.

 50. வட இந்தியாவின் நிலை குறித்த யுவான் சுவாங்கின் கருத்துகள் யாவை ?

 51. தில்லி சுல்தானியத்தின் நிர்வாக அமைப்பு குறித்து விவரணை தருக

 52. சோழர்  காலத்தில் உருவாக்கப்பட்ட பாசன, விவசாய நிர்வாகத் திட்டங்கள் அதிக வருமானத்துக்கு வழிவகுத்தன – ஆராய்ந்து எழுதுக

 53. "வருவாய் நிர்வாகத்தில் ஷெர்ஷா அக்பரது முன்னோடி” – விளக்குக.

 54. முதலாம் பாஜிராவ் வாழ்க்கையையும் சாதனையையும் பற்றி விவாதிக்கவும்.

 55. கர்நாடகப் பகுதிகளில் ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரருக்கும் இடையே நடைபெற்ற போர்களுக்கான காரணங்கள் யாவை ?

 56. 1865 ஆம் ஆண்டு இந்திய வனச் சட்டம் பிறப்பிக்கப்ப ட்டதற்கா ன சூழ்நிலைகளை விவரி. அதன் விளைவுகள் யாவை ?

 57. 1806 ஆண்டின் வேலூர் புரட்சிக்கா ன காரணங்களையும் போக்கினையும் விவரிக்கவும்

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு வரலாறு 2 ஆம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் 2019 (11th Standard History 2nd Revision Model Question Paper Free Download 2019 )

Write your Comment