அரபியர், துருக்கியரின் வருகை மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வரலாறு

Time : 01:30:00 Hrs
Total Marks : 40
  6 x 1 = 6
 1. கஜினி மாமுது, இந்தியாவுக்குள்  ______ முறை இராணுவத் தாக்குதல்கள் நடத்தினார்

  (a)

  15

  (b)

  17

  (c)

  18

  (d)

  19

 2. பாலம் பவோலி  கல்வெட்டு ______ மொழியில் இருக்கிறது

  (a)

  சமஸ்கிருதம்

  (b)

  பாரசீக மொழி

  (c)

  அரபி

  (d)

  உருது

 3. உலகப் புகழ்பெற்ற கஜூராஹோ கோயிலைக் கட்டியவர்கள் _______ 

  (a)

  ராஷ்டிரகூடர்

  (b)

  டோமர்

  (c)

  சண்டேளர்

  (d)

  பரமர்

 4. மம்லுக் என்ற பெயர் ஒரு _____ க்கான அரபுத் தகுதிச்சுட்டாகும்

  (a)

  அடிமை

  (b)

  அரசர்

  (c)

  இராணி

  (d)

  படைவீரர்

 5. இப்ன் பதூதா ஒரு ________ நாட்டுப் பயணி

  (a)

  மொராக்கோ

  (b)

  பெர்சியா

  (c)

  துருக்கி

  (d)

  சீனா

 6. அரசப் பதவியையை விடுத்து, தில்லியிலிருந்து விலகி முப்பதாண்டுகள் அமைதியில் வாழ்ந்த ஒரே சுல்தான் _________ 

  (a)

  முபாரக் ஷா

  (b)

  ஆலம் கான்

  (c)

  கிசர் கான்

  (d)

  துக்ரில் கான்

 7. 5 x 2 = 10
 8. கஜினியின் அரசராக மாமுது பதவி ஏற்றல்

 9. கஜினி மாமுது ஆதரித்த அறிஞர்கள்

 10. நாற்பதின்மர் அமைப்பு

 11. இஸ்லாமிய இசைஞர்கள் அறிமுகப்டுத்திய இசைக்கருவிகள்

 12. குத்புதீன் ஐபக் -குறிப்புத் தருக.

 13. 3 x 3 = 9
 14. முகமது-பின்-காஸிமின் இராணுவப் படையெடுப்புகளுக்கான உடனடிக் காரணங்களை விவரி.

 15. ரஸியா சுல்தானா அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்டது ஏன்?

 16. இந்தியாவில் இஸ்லாமியர் ஆட்சியின் முக்கியத்துவத்தை கூறுக.

 17. 3 x 5 = 15
 18. கஜினி மாமூதினுடை ய கொள்ளைத் தாக்குதல்கள் மதநோக்கில் என்பதைக் காட்டிலும் அதிக அரசியல் - பொருளாதாரத் தன்மை கொண்டவை – விளக்குக.

 19. கஜினி மாமுதுவையும் கோரி முகமதுவையும் ஒப்பிட்டும் வேறுபடுத்தியும் காட்டுக

 20. அலா-உத்-தின் கில்ஜியின் பொருளாதாரச் சீர்திருத்தங்களை விவாதிக்கவும்

*****************************************

Reviews & Comments about 11th Standard வரலாறு - அரபியர், துருக்கியரின் வருகை மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard History - Advent of Arabs and Turks Model Question Paper )

Write your Comment