அரசு மற்றும் பேரரசு உருவாக்கம் மாதிரி வினாக்கள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வரலாறு

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  5 x 1 = 5
 1. அசோகரது தூண்களில் உள்ள பிராமி எழுத்துகளுக்கு பொருள் கண்டுபிடித்தவர் ____________ 

  (a)

  தாமஸ் சாண்டர்ஸ்

  (b)

  ஜேம்ஸ் பிரின்செப்

  (c)

  சர்ஜான் மார்ஷல்

  (d)

  வில்லியம் ஜோன்ஸ்

 2. மெகஸ்தனிஸ் எழுதிய _____________ சந்திரகுப்தரின் அரசவையையும், அவரது நிர்வாகத்தையும் விவரிக்கிறது

  (a)

  இண்டிகா

  (b)

  முத்ராராட்சசம்

  (c)

  அஷ்டத்யாயி

  (d)

  அர்த்தசாஸ்திரம்

 3. _____________ நல்ல நிர்வாகம் பற்றிய வழிகாட்டும் நூலாகும்.

  (a)

  அர்த்தசாஸ்திரம்

  (b)

  இண்டிகா

  (c)

  ராஜதரங்கிணி

  (d)

  முத்ரராட்சசம்

 4. 16 மகாஜனபதங்களில்______________தொடக்கத்தில் சக்தி வாய்ந்ததாக இருந்தது.

  (a)

  மகதம்

  (b)

  கோசலம்

  (c)

  காசி

  (d)

  அவந்தி

 5. குஜராத்தில் கிர்ணார் என்ற இடத்திற்கு அருகில் உள்ள ஜீனகாத் கல்வெட்டு_________காலத்தைச் சேர்ந்தது.

  (a)

  பொ.ஆ.130-150

  (b)

  பொ.ஆ.170-190

  (c)

  பொ.ஆ.150-170

  (d)

  பொ.ஆ.190-210

 6. 6 x 2 = 12
 7. ஒரு மையப்படுத்தப்பட்ட அரசின் முக்கியப் பண்புகள் யாவை?

 8. மௌரிய அரசு பற்றி ஆய்வுக்கு உதவும் இலக்கியச் சான்றுகள் பற்றிச் சிறு குறிப்பு தருக.

 9. அலெக்சாண்டரின் படையெடுப்பு எந்த வகைகைகளில் இந்திய வரலாற்றில் திருப்புமுனையாக அமைகிறது?

 10. குறிப்பு தருக: முத்ராட்சம்

 11. ஜீனாகாத் கல்வெட்டைப் பற்றி கூறுக.

 12. குறிப்பு வரைக.பிந்துசாரர்

 13. 6 x 3 = 18
 14. அசோகர் கலிங்கம் மீது படையெடுத்தது பற்றி நாம் அறிவது என்ன?

 15. மௌரியர் காலத்தில் பரந்த அளவில் நடந்த ஆடை வணிகம் பற்றி விவரி.

 16. இந்தியா மற்றும் மேற்கு, மத்திய ஆசியா இடையில் வணிகம் செய்யப்பட்ட பொருள்கள் பற்றி ஒரு குறிப்பு வரைக.

 17. அஜாதத் சத்ரு எவ்வாறு தமது பேரரசை விரிவுபடுத்தினார்?

 18. இந்தியா என்ற சொல் எப்படி வந்தது?

 19. சமஸ்கிருதத்திற்கும் பாரசீகத்திற்கும் உள்ள தொடர்பு யாது?

 20. 3 x 5 = 15
 21. இந்தியாவின் மீது பாரசீகர்களின் தாக்கம் குறித்து நாம் அறிவது என்ன?

 22. பாடலிபுத்திர நகர அமைப்பைப் பற்றிக் கூறுக.

 23. அசோகரின் ஆட்சி தம்ம அரச பற்றி விவரி.

*****************************************

Reviews & Comments about 11th Standard வரலாறு Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம் மாதிரி வினாத்தாள் ( 11th Standard History Chapter 4 Emergence Of State And Empire Model Question Paper )

Write your Comment